Daily Archives: September 3, 2022

“என் அக்கா வீனஸ் இல்லையென்றால் நான் இங்கு இல்லை!”- கண்ணீருடன் விடைபெற்ற செரீனா வில்லியம்ஸ் | Emotional Serena Williams talks about her career and her sister Venus Williams

இந்நிலையில் கடந்த வாரம் நடைபெற்ற இப்போட்டியின் தொடக்கச் சுற்றில் மாண்டினீக்ரோ (Montenegro) நாட்டு வீராங்கனை கோவினிச்சை எதிர்கொண்டு 6-3, 6-3 என்ற நேர் செட் கணக்கில் வென்று 2-வது சுற்றுக்கு முன்னேறினார். அதேபோல் இரண்டாவது சுற்றில் எஸ்டோனியன் நாட்டு வீராங்கனையை அனெட் கொண்டவீட்டை 7-6, 2-6, 6-2 என்ற செட் கணக்கில் வென்று 3-வது சுற்றுக்கு முன்னேறியிருந்தார்.தனது சகோதரி வீனஸ் உடன் செரீனா வில்லியம்ஸ்இதையடுத்து நேற்று நடந்த மூன்றாவது சுற்றில் குரோஷியா வீராங்கனை அஜ்லா டோம்லஜனோவிக்கை (Ajla…

`100 ரூபாய் paytm மூலம், 6 கோடி நகைத் திருட்டு கண்டுபிடிப்பு – குற்றமும் அதன் பின்னனியும் என்ன? |100 rupees paytm transaction.. made police to find out crime

எந்தளவுக்குத் தொழில்நுட்பங்கள் வளர்கிறதோ, அந்தளவிற்கு நூதன முறையில் திருட்டுகளும் அதிகரித்துள்ளது. அந்தத் தவறுகளைக் கண்டறியத் தொழில் நுட்பத்தையே ஆயுதமாகப் பயன்படுத்த வேண்டிய யுக்திகளைக் காவல் துறையினர் கையாள வேண்டியிருக்கிறது.இந்நிலையில், 100 ரூபாய் paytm பணப்பரிவர்த்தனை மூலம், டெல்லியில் நடந்த 6 கோடி ரூபாய் நகைத் திருட்டைக் காவல் துறையினர் கண்டறிந்து, குற்றவாளிகளைக் கையும் களவுமாகப் பிடித்துள்ளனர்.பணப்பரிவர்த்தனைடெல்லி நஜாப்கரில் 28 வயதான நாகேஷ் குமார், 23 வயதான சிவம் மற்றும் 22 வயதான மனிஷ் குமார் வசித்து வருகின்றனர்.…

லெனின் மறைவுக்கு வைகோ இரங்கல்

சென்னை: மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கை: இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாரின் வலதுகரமாக விளங்கிய லெனின், பொதுவுடமைக் கொள்கையில் உறுதியாக நின்றவர். தமிழர் நலனுக்காக போராட்டக் களத்தில் நின்ற உயர்ந்த லட்சியவாதி அவர். ஓர் இயற்கை மருத்துவரும் ஆவார். லெனின் மறைவு தமிழ்நாட்டிற்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பு, அவரது மறைவால் துயரத்தில் ஆழ்ந்துள்ள குடும்பத்தினருக்கும். பேரழிவுக்கு எதிரான பேரியக்கத்திற்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். லெனின் எந்த லட்சியங்களுக்காகப் போராடினாரோ அவற்றை தொடர்ந்து நிறைவேற்றுவதுதான்…

அமெரிக்க ஓபன் டென்னிஸ்: முக்கிய நிகழ்வுகள் | US Open Tennis: Key Events

நியூயார்க்: நியூயார்க் நகரில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் நேற்று நடந்த முக்கிய நிகழ்வுகள் கைகுலுக்காத மார்டா கோஸ்ட்யுக் மகளிர் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் 26-ம் நிலை வீராங்கனையான பெல்லாரஸின் விக்டோரியா அசரன்கா 6-2, 6-3 என்ற நேர் செட்டில் உக்ரைனின் மார்டா கோஸ்ட்யுக்கை தோற்கடித்தார். இந்த ஆட்டம் முடிவடைந்ததும் அசரன்காவுடன் கைகுலுக்காமல் நடுவருடன் மட்டும் கைகுலுக்கிவிட்டு நகர்ந்து சென்றுவிட்டார் மார்டா கோஸ்ட்யுக். பொதுவாக எந்த வகையிலான விளையாட்டு என்றாலும் ஆட்டம் முடிவடைந்ததும்…

make green chilli chutney recipe

பச்சை மிளகாய் காரம்தான் என்றாலும் அதன் நன்மைகள் எண்ணற்றது. எனவே அதன் காரம் தெரியாமல் அதேசமயம் அதன் நன்மைகளையும் பெற வேண்டுமெனில் இந்த சட்னியை அரைத்து சாப்பிட்டுப் பாருங்கள். ரெசிபி இதோ…தேவையான பொருட்கள் :பச்சை மிளகாய் – 10 சின்ன வெங்காயம் – 15 உளுந்து – 1 tbsp பூண்டு – 6 புளி – சிறிய நெல்லிக்காய் அளவு சமையல் எண்ணெய் – 2 tbsp உப்பு – தே.அதாளிக்க :கடுகு – 1/2…

வரலாற்றை மாற்றி எழுதும் 23 கோடி ஆண்டுகளுக்கு முந்தைய ‘சூப்பர் கண்ட’ டைனோசர்

ஷிங்கை நியோகா & ஆலிவர் ஸ்லோ பிபிசி நியூஸ், ஹராரே & லண்டன் 42 நிமிடங்களுக்கு முன்னர்பட மூலாதாரம், ANDREY ATUCHIN / VIRGINIA TECHபடக்குறிப்பு, எம்பிரேசரஸ் ராதியின் மாதிரி வடிவம்230 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ஆப்ரிக்காவின் பழமையான டைனோசரின் எச்சங்களை ஜிம்பாப்வேயில் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். எம்பிரேசரஸ் ராத்தியின் (Mbiresaurus raathi) என்று அழைக்கப்படும் இந்த டைனோசர், ஒரு மீட்டர் உயரம் கொண்டதாகவும், இரண்டு கால்களில் ஓடியதாகவும், நீண்ட கழுத்து மற்றும் கூர்மையான ஒழுங்கற்ற பற்கள்…

பீகாரை அடுத்து மணிப்பூரிலும் பாஜக- ஜேடியு கூட்டணி முறிவு.. நிதீஷ் குமார் கட்சியின் 5 எம்எல்ஏக்கள் பாஜகவில் இணைந்ததால் பரபரப்பு

இம்பால்: மணிப்பூரில் பாஜகவுக்கு அளித்து வந்த ஆதரவை நிதீஷ்குமாரின் ஐக்கிய ஜனதாதளம் கட்சி விலக்கிக் கொண்ட நிலையில், திடீர் திருப்பமாக ஐக்கிய ஜனதாதளக் கட்சியின் 5 எம்.எல்.ஏ.க்கள் பாஜகவில் ஐக்கியமாயினர். வடகிழக்கு மாநிலமான மணிப்பூர் சட்டசபைக்கு கடந்த மார்ச்சில் தேர்தல் நடந்தது. மொத்தமுள்ள 60 தொகுதிகளில் 32 தொகுதிகளில் பாஜக வென்றது. பாஜக கூட்டணி கட்சியான ஐக்கிய ஜனதாதளம் 6 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இதையடுத்து பாஜகவின் வைரன்சிங் முதலமைச்சராக பதவியேற்றார். இந்நிலையில் பீகாரில் பாஜக ஐக்கிய…

பிராணனே பிரதானம்

நன்றி குங்குமம் டாக்டர் இந்த பிரபஞ்சம் முழுவதும் இயங்கிக்கொண்டே இருப்பதற்கு எது ஆதாரமோ, அதுவே நம் இருப்புக்கும் இயக்கத்திற்கும் ஆதாரம். அந்த இயக்க சக்திக்கு ‘பிராணன் … Source link

pakistan senior player said rohit sharma will lost his captaincy soon – ‘விரைவில் ரோஹித் சர்மா கேப்டன்சியிலிருந்து அகற்றப்படுவார்’

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின்  மூத்த பேட்ஸ்மேன் மொகமது ஹபீஸ், இந்திய கேப்டன் ரோஹித் சர்மா விரைவில் அவரது கேப்டன்சியை இழப்பார், அவரது உடல்மொழி சரியாக இல்லை, தொய்வாக உள்ளது என்று அதிர்ச்சிக் கருத்தை தெரிவித்துள்ளார்.ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரில் ஹாங்காங்கை 40 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வென்ற பிறகு ஹபீஸ் இந்தக் கருத்தைத் தெரிவித்தார். ஹபீஸ் கூறியதாவது: ரோஹித் சர்மா வெளிப்படுத்திய உடல் மொழியைப் பாருங்கள், மேட்ச் முடிந்தவுடன் அவரது உடல் மொழி சரியாக இல்லை. டாஸ்…

1 2 3