Daily Archives: August 15, 2022

காமன்வெல்த் விளையாட்டு | பதக்கம் வென்றவர்களுக்கு ஊக்கத்தொகை | Commonwealth Games Incentives for medal winners of India

புதுடெல்லி: காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் பதக்கம் வென்ற வீரர், வீராங்கனைகளுக்கு இந்திய ஒலிம்பிக் சங்கம் (ஐஓஏ) சார்பில் நேற்று ஊக்கத்தொகை வழங்கப்பட்டது. பிரிட்டனின் பர்மிங்ஹாம் நகரில் அண்மையில் நடைபெற்று முடிந்த 22-வது காமன்வெல்த் விளையாட்டில் இந்தியா 22 தங்கம், 16 வெள்ளி, 23 வெண்கலம் உள்பட மொத்தம் 61 பதக்கங்களை வென்றது. தமிழகத்தைச் சேர்ந்த டேபிள் டென்னிஸ் வீரர் அசந்தா சரத் கமல் அதிகபட்சமாக 3 தங்கம் உள்பட 4 பதக்கம் வென்றார். இந்நிலையில் இந்திய ஒலிம்பிக்…

75வது சுதந்திர தினத்தையொட்டி ஆளுநர் மாளிகையில் தேநீர் விருந்து: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு

சென்னை: 75வது சுதந்திர தினத்தையொட்டி சென்னை கிண்டி ஆளுநர் மாளிகையில் ஆளுநர் ஆர்.என்.ரவி ஏற்பாடு செய்துள்ள தேநீர் விருந்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றுள்ளார். சுதந்திர தினத்தையொட்டி சிறப்பு விருந்தினர்கள் பலருக்கும் ஆளுநர் தேநீர் விருந்து வழங்குகிறார். விருந்தில் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள், நீதிபதிகள், தொழிலதிபர்கள், அரசு செயலர்கள் பங்கேற்றுள்ளனர்.    Source link

பட்நவிசுக்கு உள்துறை, நிதித்துறை முதல்வர் ஷிண்டேவுக்கு ‘டம்மி’ துறை ஒதுக்கீடு: மகாராஷ்டிராவில் பாஜ ஆதிக்கம்

மும்பை: சிவசேனா அதிருப்தி அணியின் தலைவராக இருந்த ஏக்நாத் ஷிண்டே, கடந்த ஜூன் 30ம் தேதி மகாராஷ்டிரா முதல்வராக பதவியேற்றார். துணை முதல்வராக பாஜ,வின் மூத்த தலைவர் தேவேந்திர பட்நாவிஸ் பொறுப்பேற்றார். ஒரு மாதத்துக்கு பிறகு கடந்த 9ம் தேதி அமைச்சரவையில் புதிதாக 18  அமைச்சர்கள் சேர்க்கப்பட்டனர். இந்நிலையில் முதல்வர், துணை முதல்வர் உட்பட அனைவருக்கும் நேற்று இலாகாக்களை முதல்வர் ஷிண்டே  ஒதுக்கினார்.  நகர்புற வளர்ச்சி துறையை தன்னிடம் வைத்து கொண்ட ஷிண்டே, பட்நாவிசுக்கு முக்கிய துறைகளான…

கவனம்… க்ரியாட்டினின்… டீடெய்ல் ரிப்போர்ட்!

நன்றி குங்குமம் டாக்டர் ரத்தப் பரிசோதனை அல்லது சிறுநீர்ப் பரிசோதனையில் உடலில் உள்ள க்ரியாட்டினின் அளவு எவ்வளவு என்பதை மருத்துவர் கவனிப்பார். அது என்ன க்ரியாட்டினின் … Source link

Michael Vaughan – News18 Tamil

இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிராக ஜூலை 12ம் தேதி நடந்த ஒருநாள் போட்டியிலும் தென் ஆப்பிரிக்கா தோற்றது. அதாவது தென் ஆப்பிரிக்காவின் 318 ரன்கள் இலக்கை அனாயசமாக விரட்டி இங்கிலாந்து லயன்ஸ் அணி வென்றது. பிறகு கேண்டர்பரியில் ஆகஸ்ட் 9ம் தேதி முதல் 12ம் தேதி வரை நடைபெற்ற இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிரான 4 நாள் போட்டியிலும் தென் ஆப்பிரிக்கா தோல்வி கண்டது, பின் எப்படி இங்கிலாந்தை தென் ஆப்பிரிக்கா வெல்ல முடியும் என்று மைக்கேல்…

Dont Do This In Your Weight loss Diet It Will Lead To Constipation

உடல் எடையைக் குறைக்கின்றேன் என்ற பெயரில் கார்போஹைட்ரைட்டேயே எடுத்துக்கொள்ளாமல், வெறும் புரோட்டீன் மட்டுமே எடுத்துக்கொண்டால் மலச்சிக்கல்தான் ஏற்படும் என மருத்துவர் பிரசாந்த் அருண் எச்சரித்துள்ளார்.முன்பை விட உடற்பயிற்சியில் ஈடுபடுவது உடலைக் கட்டுக்கோப்பாக வைத்திருப்பது, உடல் எடையைக் குறைப்பது என்பது எல்லோர் மத்தியிலும் அதிகமாகியுள்ளது. இதுவொரு டிரெண்டாக மாறியுள்ளது என்றே சொல்லலாம். பெரும்பாலானோர் உடல் எடையைக் குறைப்பதற்குக் கடுமையான டயட்டையும் பின்பற்றி வருகின்றனர். இதில் மிகச் சொற்மானவர்கள் மட்டுமே பெர்சனல் டயட்டீஷியன்களை வைத்துக்கொண்டுள்ளனர். பலர் ஆன்லைனில் தேடிப்படித்தது, யூடியுபில்…

“தாக்கரேயிடம் எஞ்சியிருக்கும் சிலரால் சேனாவை உருவாக்க முடியாது” – பட்னாவிஸ் மனைவி அம்ருதா | Few left of Uddhav Thackeray can’t build Sena: Fadnavis’ wife Amrutha

மகாராஷ்டிரா துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் மனைவி அம்ருதா பிரபல தனியார் வங்கியில் உயர் அதிகாரியாக இருக்கிறார். கடந்த முறை மகாராஷ்டிராவில் பாஜக ஆட்சியில் இருந்த போது மகாராஷ்டிரா அரசு ஊழியர்களின் சம்பள கணக்கை தான் வேலை செய்த வங்கியில் திறக்கவேண்டும் என்று நிர்ப்பந்தம் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனால் சர்ச்சையும் ஏற்பட்டது. தற்போது மீண்டும் பட்னாவிஸ் துணை முதல்வராக பதவியேற்று இருக்கிறார். இது குறித்து அம்ருதா நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், கூறியதாவது, “எனது கணவர் எப்போதும்…

அமைச்சர் கார் மீது செருப்பு வீச்சு கண்ணியமிக்க மதுரையில் இதுபோன்று நடந்ததே இல்லை: அதிமுக மாஜி அமைச்சர் உதயகுமார் கடும் கண்டனம்

மதுரை: அமைச்சர் கார் மீது செருப்பு வீச்சு சம்பவம் துரதிர்ஷ்டவசமானது, கண்ணியமிக்க மதுரையில் இதுபோன்ற நடந்ததே இல்லை என அதிமுக முன்னாள் அமைச்சர் உதயகுமார் கண்டனம் தெரிவித்துள்ளார்.அதிமுக முன்னாள் அமைச்சரும், எம்எல்ஏவுமான உதயகுமார், மதுரையில் நேற்று அளித்த பேட்டி:வீரமரணம் அடைந்த ராணுவ வீரருக்கு மதுரையில் நடந்த அஞ்சலி நிகழ்ச்சியில் அமைச்சர்கள், அரசு தரப்பினருக்கு முன்னுரிமை கொடுத்து மரியாதை செய்வதுதான் மரபு. வீர மரணமடைந்த ராணுவ வீரருக்கு மதுரை விமான நிலையத்தில் அஞ்சலி செலுத்தி விட்டு அமைச்சர் வெளியே…

உன் கண்ணில் நீர் வழிந்தால்… | கண்கள் பத்திரம் – 28

உங்கள் கண்ணில் ஏதாவது அழுக்கு, தூசி போன்றவை பட்டால், உங்கள் உடல் அதை வெளியேற்ற அதிக கண்ணீரை உருவாக்குகிறது. புகையில் உள்ள துகள்கள் அல்லது வெங்காயத்தில் உள்ள ரசாயனங்கள் போன்ற கண்ணுக்குத் தெரியாத விஷயங்கள்கூட இந்த எதிர்வினையைத் தூண்டும். இப்படிக் கண்ணீருக்கு காரணமான விஷயம் சரியானதும் கண்ணீர் வடிவது நிற்க வேண்டும். அப்படியும் நிற்காமல் கண்ணீர் வடிந்தால் அதன் பின்னணியில் வேறு காரணங்கள் இருக்கக்கூடும். அப்படிப்பட்ட காரணங்களையும் தீர்வுகளையும் விளக்குகிறார் சென்னையைச் சேர்ந்த விழித்திரை சிறப்பு மருத்துவர்…

பெண்களை முன்னேற்ற தூண்டும் வெற்றி! – சச்சின் எழுதிய கட்டுரை | Success that inspires women to progress

75-வது சுதந்திர தினத்தையொட்டி இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சச்சின் டெண்டுல்கர் எழுதிய சிறப்புக் கட்டுரை… வெற்றிகரமாக 109 கிலோகிராம் எடையைத் தூக்கி வெற்றி மணியை சாய்கோம் மீராபாய் சானு தட்டியபோது, அந்த அரங்கமே கைத்தட்டலால் அதிர்ந்தது. சில அடிகள் பின்னோக்கி நகர்ந்த சானு தனது வழக்கமான புன்னகையுடன் பணிவாக ‘வணக்கம்’ என்றார். 22-வது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் இந்தியாவின் முதல் தங்கத்தை பதிவு செய்தது மட்டுமல்லாமல் புதிய சாதனையையும் படைத்து அனைவரையும் திகைக்கச் செய்தார்…