Monthly Archives: July, 2022

மதச்சண்டையை உருவாக்கி மக்களை பிளவுபடுத்தும் பாஜ: டி.ராஜா குற்றச்சாட்டு

திருவில்லிபுத்தூர்: இந்தியாவில் மதச்சண்டையை உருவாக்கி மக்களை பிளவுபடுத்த பாஜ முயற்சிப்பதாக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தேசிய செயலாளர் டி.ராஜா குற்றம் சாட்டியுள்ளார். விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 24வது மாவட்ட மாநாடு நடைபெற்றது. இதில் பங்கேற்ற அக்கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா அளித்த பேட்டி: இந்தியாவில் பொருளாதார சிக்கல், வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்து வருகிறது. இந்த சூழலில் குடியரசுத் தலைவர் தேர்தல் நடைபெறுகிறது. இத்தேர்தலை இரு நபர்களுக்கு இடையே நடக்கும் தேர்தலாக பார்க்கக் கூடாது.…

Doctor Vikatan: கர்ப்ப காலத்தில் பயணம் செய்வது பாதுகாப்பானதா?|Is it advisable to travel during pregnancy?

கர்ப்ப காலத்தில் பயணம் செய்வதில் எந்தப் பிரச்னையும் இருப்பதில்லை. ஒருவேளை உங்களுக்கு கர்ப்பத்தில் ஏதேனும் சிக்கல்கள் இருப்பதாகச் சொல்லப்பட்டிருந்தால், மருத்துவ ஆலோசனைக்குப் பிறகே பயணம் செய்ய வேண்டும். கர்ப்பத்தின் முதல் மூன்று மாதங்களில் களைப்பு, வாந்தி, மயக்கம் போன்றவை இருக்கும் என்பதால் அந்த நாள்களில் பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. அதே போல 28 வாரங்களுக்குப் பிறகு, பிரசவ தேதியை நெருங்கும்போது பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. அந்த வகையில் 14 முதல் 28 வாரங்கள் வரை பயணம் செய்ய…

Announcement of the 3rd Indian team participating in the Chess Olympiad

Chess Olympiad | சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் 44-வது “செஸ் ஒலிம்பியாட் 2022” நடைபெற உள்ளது. அதில் பங்கேற்கவுள்ள 3-வது இந்திய அணி பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது நன்றி

மீண்டும் கொரோனா: தமிழ்நாடு நான்காவது அலையை நோக்கிச் செல்கிறதா?

இந்த முறை தொற்று அதிகரிப்பு இருப்பது போன்றதொரு தோற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முடுக்கிவிடப்படவில்லை என்றும் மருத்துவர்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர். Source link

தனக்கே தெரியாத சமூகநீதி பற்றி திமுகவிற்கு பாடம் எடுப்பதா? முன்னாள் இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமிக்கு டி.ஆர்.பாலு எம்.பி கண்டனம்

சென்னை: அதிமுகவின் முன்னாள் இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி தனக்கே தெரியாத ‘சமூகநீதி’ பற்றி திமுகவிற்குப் பாடம் எடுத்திருப்பதற்குக் திமுக பொருளாளரும், நாடாளுமன்றக் குழுத் தலைவருமான டி.ஆர்.பாலு கடும்  கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து திமுக பொருளாளரும், நாடாளுமன்றக் குழுத் தலைவருமான டி.ஆர்.பாலு வெளியிட்ட அறிக்கை: குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்துள்ள அதிமுகவின் முன்னாள் இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி – தனக்கே தெரியாத ‘சமூகநீதி’ பற்றி திமுகவிற்குப் பாடம் எடுத்திருப்பதற்குக் கடும் கண்டனத்தைத்…

ஆலு பராத்தா, பனீர் பாஸ்தா, வெஜிடபுள் ஸ்பெகடி, பாலக் பூரி. வெரைட்டியான வீக் எண்டு ஸ்பெஷல் ரெசிப்பீஸ்!

ஆலு பராத்தாதேவையானவை:பராத்தா செய்ய: கோதுமை மாவு – 250 கிராம்உப்பு – தேவையான அளவுதண்ணீர் – தேவையான அளவு ஆலு மேத்தி ஸ்டஃபிங் செய்ய:உருளைக்கிழங்கு – 2 மீடியம் சைஸ் (வேக வைத்து தோல் உரித்து மசிக்கவும்)வெந்தயக் கீரை இலைகள் – 75 கிராம்பச்சை மிளகாய் – 2 அல்லது 3இஞ்சி – 1 துண்டுகேரட் – 40 கிராம் (துருவியது)மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன்சீரகத்தூள் – அரை டீஸ்பூன்எலுமிச்சைச்சாறு – 2 டீஸ்பூன்உப்பு – தேவையான…

“இந்திய வீரர்கள் ஆதரவளித்தால் நன்றாக இருக்கும்!”- LGBTQ+ கிரிக்கெட் அணி முன்னாள் கேப்டன் மனிஷ் மோடி | Exclusive interview with world’s first LGBTQ cricket team captain Manish Modi

கிரேசஸ் கிரிக்கெட் கிளப் பற்றி உங்களுக்கு எப்படித் தெரியவந்தது?”2007-ல் எனக்கு கிரஹம் என்ற காதலன் இருந்தார். அவருக்கு கிரிக்கெட்டில் எந்த ஈடுபாடும் இல்லை. சமூகவலைதளங்கள் மற்றும் செய்தித்தாள்களைப் பின்பற்றுவதன் மூலம் இந்த கிளப்பினை பற்றி அவர் அறிந்திருந்தார். எனக்கு கிரிக்கெட் மீது இருந்த ஆர்வத்தைப் பற்றித் தெரிந்ததும் நான் கிரேசஸ் கிரிக்கெட் கிளப்பில் மகிழ்ச்சியாக இருப்பேன் என்று எனக்கு அவர்தான் பரிந்துரை செய்தார். ஒரு LGBTQ+ அணிக்காக விளையாடுவது வீட்டில் தெரியவந்தால் என்னவாகும் என்ற பயம் எனக்கு…

அழகு, நடிப்பு மட்டுமல்ல… சமையல் கலையிலும் அசத்தும் நடிகைகள் : யார் யார் தெரியுமா..?

பாலிவுட்டில் மிகப்பெரிய நட்சத்திரங்களாக, பலரின் கனவுக் கன்னிகளாக வலம் வருபவர்களும் சாதாரண பெண்கள் தான். அதில், சிலருக்கு சமைப்பது மிகவும் விருப்பம். சமையல் கலையிலும் கை தேர்ந்த பாலிவுட் நடிகைகளைப் பற்றி, இங்கே பார்க்கலாம்! நன்றி

யார் சிறந்த கேப்டன் ரூட்டா, நானா?- லைவ் ஷோவில் மொயின் அலி-குக் குடுமிப்பிடி சண்டை

பிடி ஸ்போர்ட் நிகழ்ச்சியில் விவாதம் ஒன்றில் இங்கிலாந்து ஆல்ரவுண்டர் மொயின் அலியும் முன்னாள் கேப்டனும் இங்கிலாந்தின் அதிக ரன்கள் எடுத்த பேட்டருமான அலிஸ்டர் குக்கும் சண்டையிட்டுக்கொண்டது பரபரப்பாகியது. அதுவும் ஜோ ரூட் சிறந்த கேப்டனா, அல்லது நான் சிறந்த கேப்டனா என்று என்று குக் கேட்க மொயின் சொன்ன பதிலால் குடுமிப்பிடி சண்டை நிகழ்ந்தது, பெரிய கசப்பான அனுபவமாக நெட்டிசன்களால் பார்க்கப்படுகிறது.அதாவது தான் ஆடியதில் ஜோ ரூட் கேப்டன்சியில்தான் தான் நன்றாக ஆடியதாகக் கூறப்போக, அப்ப நான்…

சொல்லிட்டாங்க…

* அதிமுக சட்டவிதிப்படி இன்றுவரை நான்தான் கட்சியின் ஒருங்கிணைப்பாளராக செயல்பட்டுக் கொண்டிருக்கிறேன். – அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ்* 8 ஆண்டாக பிரதமராக பதவி வகிக்கும் மோடி வாங்கியுள்ள கடன் ரூ.82 லட்சம் கோடி. நாட்டின் மொத்த கடன் ரூ.155 லட்சம் கோடியானதுதான் மோடி அரசின் சாதனை. – கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையா* 2024ல் நடைபெறும் மக்களவை தேர்தலில் பாஜவை ஆட்சியில் இருந்து அப்புறப்படுத்திவிட்டு, மதசார்பற்ற கூட்டணி பதவியேற்க வேண்டும். – இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தேசிய…

1 55 56 57 58 59 62