Doctor Vikatan – தினமும் பரோட்டா சாப்பிட்டால் நீரிழிவு வருமா? | Doctor Vikatan – Can we get diabetes if we eat parotta everyday
பரோட்டா சாப்பிடுவது நிச்சயமாக ஆரோக்கியத்துக்குப் புறம்பானதுதான். என்றோ ஒருநாள் சாப்பிடலாமே தவிர, உங்கள் நண்பரைப் போல தினமும் சாப்பிடுவது கட்டாயம் தவிர்க்கப்பட வேண்டும். பல வருடங்களாக பரோட்டா சாப்பிடும் உங்கள் நண்பருக்கு நீரிழிவு வேண்டுமானால் வராமலிருக்கலாம். ஆனால் அவருக்கு மலச்சிக்கல், அஜீரணம், சர்க்கரைநோய்க்கு முந்தைய ‘ப்ரீ டயாபட்டிஸ்’ போன்றவை இருக்கலாம்.ப்ரீ டயாப்பட்டிஸ் நிலை என்பது பெரிதாக அறிகுறிகளைக் காட்டாது. ரத்தப் பரிசோதனையில்தான் தெரியவரும். சிலருக்கு மலக்குடல் புற்றுநோய் வரும் ஆபத்தும் இருக்கிறது.மலச்சிக்கல்எனவே உங்கள் நண்பருக்கு இந்த விஷயங்களை…







