“அரிசிக்கான ஜிஎஸ்டியை திரும்ப பெற கோரி சென்னையில் ஆர்ப்பாட்டம்” – வணிகர் சங்க தலைவர் விக்ரமராஜா | 5 percent GST on rice, demanding withdrawal to Central Govt
ராமநாதபுரம் மாவட்ட வர்த்தக சங்க ஆண்டு விழாவில் கலந்து கொண்ட வணிகர் சங்க தலைவர் விக்ரமராஜா செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் பேசும்போது, “மத்திய அரசு அரிசி, பால், தயிர் உள்ளிட்ட சில உணவுப் பொருட்களுக்கும் 5 சதவீதம் ஜிஎஸ்டி வரி விதித்துள்ளது மிகவும் கண்டனத்துக்குரியது இதில் சாமானிய மக்கள் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்படுவார்கள். இந்த 5 சதவீத ஜிஎஸ்டி வரியை திரும்ப பெற வலியுறுத்தி வரும் 22-ம் தேதி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் தமிழக முழுவதும்…








