Daily Archives: July 9, 2022

சீனாவில் இருந்து தேசியக்கொடி இறக்குமதி காங்கிரஸ் கடும் எதிர்ப்பு

புதுடெல்லி: காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் அஜய் குமார் டெல்லியில் நேற்று அளித்த பேட்டியில் வருமாறு: கிழக்கு லடாக் எல்லையில் சீன ராணுவம் புதிதாக நமது ஆயிரம் சதுர கிலோ மீட்டர் நிலப்பரப்பை ஆக்கிரமித்துள்ள நிலையில், அந்த நாட்டிடம் இருந்து இந்திய தேசியக்கொடிகளை இறக்குமதி செய்ய மோடி அரசு கதவுகளை திறந்து விட்டுள்ளது.பிரதமர் மோடி காதி நிறுவனத்தின் பாதுகாவலாக தன்னை காட்டி கொள்ளவே, கடந்தாண்டு மன் கி பாத் உரையில் காதி பொருட்களையே வாங்கும்படி மக்களை கேட்டு கொண்டார்.…

Doctor Vikatan பிறந்த குழந்தைக்கு டயாப்பர் அணிவிப்பது சரியா| Doctor Vikatan -Is it okay to wear diapers on a newborn

பிறந்த குழந்தைகளுக்கு சரியான அளவுள்ள, தரமான டயாப்பர்களை முறையாகப் பயன்படுத்தலாம். தற்போது கிடைக்கும் டயாப்பர்கள் சிறுநீர் மற்றும் கழிவுகளை நன்கு உறிஞ்சும் திறன் உடையவாக இருக்கின்றன.டயாப்பர் pixabay ஈரத்தால் ஏற்படும் அவதிகளைத் தவிர்த்து, குழந்தைகள் சிரமமின்றி நன்கு உறங்குவதற்கு இந்த டயாப்பர்கள் நிச்சயம் உதவும் என்பதில் சந்தேகமில்லை. குழந்தைக்கு ஒருமுறை டயாப்பர் அணிவித்தால் அதை அடுத்த மூன்று மணி நேரத்துக்கு மாற்றத் தேவையில்லை. பெற்றோருக்கும் அடிக்கடி துணி மாற்றுவது, துவைப்பது போன்ற சிரமங்கள் இதனால் தவிர்க்கப்படுகின்றன. Source…

கோலி சாதனை உடைப்பு-ஜோ ரூட் சாதனை சமன் – News18 Tamil

கால்லே மைதானத்தில் நடைபெறும் ஆஸ்திரேலியா, இலங்கை அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டியின் முதல் நாளான இன்று முதலில் பேட் செய்து வரும் ஆஸ்திரேலிய அணியில் ஸ்டீவ் ஸ்மித் சதமெடுத்தார், இது அவரது 28வது டெஸ்ட் சதமாகும் இதன் மூலம் விராட் கோலி (27) சதக் கணக்கை முந்தினார். ஜோ ரூட்டின் 28 சதங்களுடன் சமன் செய்தார் ஸ்டீவ் ஸ்மித்.கடைசியாக ஸ்டீவ் ஸ்மித் இந்தியாவுக்கு எதிராக 131 ரன்களை சிட்னியில் எடுத்ததுதான் பிறகு 7 அரைசதங்களை எடுத்தார்,…

how to turn maggi into a quick healthy meal

சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிட்டக்கூடிய உணவாக மேகி நூடுல்ஸ் உள்ளது. இதனை தினந்தோறும் சமைத்துக் கொடுத்தால் கூட சாப்பிட சலிக்கவே இல்லை என சொல்லும் மேகி பிரியர்கள் ஏராளம் . மேலும் இது இது மலிவானது, செய்வதற்கு எளிதானது மற்றும் சுவையானது என்பதால் அதிகமானோரால் விருப்பப்படுகிறது. இன்ஸ்டண்ட் நூடுல்ஸ் விரும்பிகளால் அதிகம் தேர்வு செய்யப்படும் பிராண்ட்களில் முதன்மையானதாக உள்ளது.நீங்கள் ஹாஸ்டலில் தங்கியிருந்தாலும் சரி, வேலைக்காக வெளியூரில் தங்கியிருந்தாலும் சரி மேகி நூடுல்ஸ் எப்போதும்…

Nayanthara’s film style a girl suffering from systemic sclerosis diseases in dindigul

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் செல்லும் வழியில் இருக்கும் வத்தலகுண்டு பகுதியைச் சேர்ந்தவர் அன்னக்கொடி, அரசு போக்குவரத்து தொழிலாளி. அவரது மனைவி பாண்டீஸ்வரி. இவர்களுக்கு செந்தூர் என்ற மகனும் ஜமுனா என்ற மகளும் உள்ளனர். ஜமுனாவுக்கு தற்போது 17 வயது ஆகிறது. பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் போது 2014 ஆம் ஆண்டு ஜமுனாவுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது. இதனால் அவரது இதய துடிப்பு குறைவானது. இதன் காரணமாக அவ்வப்போது ஜமுனா மூர்ச்சையாகி விழுந்து விடுவார். பதறிப்போன பெற்றோர் அன்னக்கொடியும்,…

ஒற்றைத் தலைமையை வலியுறுத்தி ராமநாதபுரத்தில் ஆலோசனை இபிஎஸ் ஆதரவாளர்கள் கூட்டத்தில் ஓபிஎஸ் தரப்பினர் புகுந்து தாக்குதல்: நாற்காலிகள் வீச்சு; கார் கண்ணாடி உடைப்பு

ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் நடந்த இபிஎஸ் ஆதரவாளர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் புகுந்து திடீர் தாக்குதலில் ஈடுபட்டனர். நாற்காலிகள் வீசப்பட்டன. கார் கண்ணாடி உடைக்கப்பட்டது. இச்சம்பவத்தில் மூன்று பேர் காயமடைந்தனர்.ராமநாதபுரத்தில், எடப்பாடி பழனிசாமி ஒற்றை தலைமை ஏற்க வலியுறுத்தி, ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதி அதிமுக சார்பில் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடந்தது. மாவட்டச் செயலாளர் முனியசாமி தலைமை வகித்தார். கூட்டத்தில் மாவட்ட இணை செயலாளர் கவிதா சசிகுமார் பேசுகையில், ‘‘முடிவெடுப்பதில் ஓபிஎஸ் தயங்குகிறார். கட்சி வளர்ச்சிக்கு தீர்க்கமான…

வீடியோ கேம் விபரீதம்… வேண்டாமே Virtual World! | Video game perversion… No Virtual World!

நன்றி குங்குமம் டாக்டர் விதவிதமான வீடியோகேம்கள் நம் சட்டைப் பையில் வந்து அமர்ந்துகொண்டு நம்மை விளையாடச் சொல்லி நச்சரிக்கும் டெக் யுகம் இது. நாளொரு கேமும் பொழுதொரு க்ரைமுமாய் வீடியோ கேம் எனும் விபரீதம் உலகையே மிரட்டிக்கொண்டிருக்கிறது. இப்போது பப்ஜியின் பின்னால் எல்லோரும் ஓடிக்கொண்டிருக்கிறார்கள். வீடியோ கேம்கள் பலவிதம்வீடியோ கேம் என்று பொதுவாக சொன்னாலும் இதில் பலவகை உள்ளன. அடிப்படையாக வீடியோ கேம்களை இரண்டு வகையாகப் பிரிக்க முடியும். முதல்வகை கேம்கள் தனி நபராக விளையாடக்கூடியவை. இவற்றில்…

ENG vs IND : பேட்டிங்கில் புதிய அப்ரோச்; முதல் வெற்றியை ருசித்த இந்தியா!

தொடர்ச்சியாக 13-வது டி20 போட்டியை வென்று சாதனை படைத்திருக்கிறது ரோஹித் ஷர்மா தலைமையிலான இந்தியா அணி. கடந்த சில மாதங்களாக இந்திய அணிக்குள் பல்வேறு புதிய கேப்டன்கள் உருவெடுத்தாலும் ரோஹித் தலைமையேற்கும் போது மட்டும் இந்தியா ஒரு போட்டியைகூட இழக்காதது குறிப்பிடத்தக்கது.டெஸ்ட் போட்டியில் விளையாடிய சீனியர் வீரர்களுக்கு இப்போட்டியில் ஓய்வு அளிக்கப்படவே அயர்லாந்தில் ஜொலித்த வீரர்களுக்கு இப்போட்டியில் வாய்ப்பு கிடைத்தது. கூடுதலாக இந்தியாவுக்காக தன் முதல் போட்டியில் ஆடினார் அர்ஷதீப் சிங்.Hardik Pandyaடாஸ் வென்று பேட்டிங்கைத் தேர்வு…

நெல்லை மாவட்டத்தில் உள்ள 55 கல்குவாரிகளில் ஒன்றை தவிர மற்ற அனைத்துமே விதிமீறலில் ஈடுபட்டது அம்பலம்

சென்னை: நெல்லை மாவட்டத்தில் உள்ள 55 கல்குவாரிகளில் ஒன்றை தவிர மற்ற அனைத்துமே விதிமீறலில் ஈடுபட்டது அம்பலம் ஆகியுள்ளது. தமிழக அரசின் பல்வேறு துறைகளைச் சேர்ந்த 6 சிறப்பு குழுக்கள் நடத்திய ஆய்வில் விதிமீறல் உறுதியானது. Source link

சொல்லிட்டாங்க…

பாஜ தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவை சந்திக்க எனக்கு முழு உரிமை உள்ளது. :- காங்கிரஸ் மூத்த தலைவர் ஆனந்த் சர்மாநாட்டில் விளையாட்டை ஊக்குவிக்க தேசிய விளையாட்டு மேம்பாட்டு நிதி உருவாக்கப்பட்டுள்ளது. :- ஒன்றிய அமைச்சர் அனுராக் தாக்குர்எம்எல்ஏக்களை பாஜ வளைத்தாலும், கட்சித் தொண்டர்களை ஒருபோதும் சிவசேனாவிடம் இருந்து பிரித்து விட முடியாது. :- மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரேமருத்துவ கல்வி வாய்ப்பு கிடைக்கவில்லை என்றால் மாற்றுப் பாட வாய்ப்புகளை ஆராய வேண்டுமே தவிர, தற்கொலை செய்து…