Monthly Archives: June, 2022

இங்கிலாந்து டெஸ்ட்: இந்திய அணியில் மயங்க் அகர்வால் | Mayank Agarwal joins indian team as cover for Rohit Sharma

Last Updated : 28 Jun, 2022 05:59 AM Published : 28 Jun 2022 05:59 AM Last Updated : 28 Jun 2022 05:59 AM புதுடெல்லி: இந்தியா – இங்கிலாந்து அணிகள் இடையிலான டெஸ்ட் போட்டி வரும் ஜூலை 1-ம்தேதி எட்ஜ்பாஸ்டனில் தொடங்குகிறது. இந்த போட்டிக்கான பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா பங்கேற்ற நிலையில் கடந்த சனிக்கிழமை அவருக்கு கரோனா தொற்று ஏற்பட்டிருப்பது தெரியவந்தது. இந்நிலையில்…

அதிக அளவில் பீன்ஸ் வகைகளை உணவில் சேர்த்து கொள்வதால் ஏற்படும் பின்விளைவுகள்..!

கிட்னி பீன்ஸ், ப்ளாக் பீன்ஸ், சோயா பீன்ஸ், நேவி பீன்ஸ், ரெட் பீன்ஸ், லென்டில்ஸ், லிமா பீன்ஸ் உள்ளிட்ட பல்வேறு வகையான பீன்ஸ் வகைகள் உள்ளன. அதிக சத்துக்கள் உள்ளன என்பதற்காக பீன்ஸ் வகைகளை உணவில் அதிகம் சேர்த்து கொள்ள கூடாது. நன்றி

இனிமே ஜெயிப்பீங்களா..?வங்கதேசத்தை வறுத்தெடுக்கும் நியூசிலாந்து- ஒரே நாளில் இத்தனை ரன்களா?

முதல் டெஸ்ட் போட்டியில் வங்கதேச அணி நியூசிலாந்தை வீழ்த்தி டெஸ்ட் தொடரில் 1-0 என்று முன்னிலை வகித்ததையடுத்து 2வது டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி முதலி பேட் செய்து வங்கதேசப் பந்து வீச்சை வறுத்தெடுத்து முதல் நாள் ஆட்டத்தில் 1 விக்கெட்டை மட்டுமே இழந்து 349 ரன்களை எடுத்துள்ளது.சர்தார்ஜி சப்பாத்தி ஜோக் போல், ‘இத்தனைக்கும் வங்கதேசம்தாங்க டாஸ் ஜெயிச்சுது’! கிறைஸ்ட் சர்ச்சில் இன்று தொடங்கிய 2வது டெஸ்ட் போட்டியில் டாஸ் ஜெயிச்சு பீல்டிங் எடுத்ததே பார்க்கலாம் வங்கதேசம்……

சுயநலவாதிகளால் ஒற்றை தலைமை பிரச்னை தேர்தல் ஆணையத்தில் ஓபிஎஸ் பரபரப்பு புகார்: ‘எடப்பாடி பழனிசாமிக்கு எந்த அதிகாரமும் இல்லை’

சென்னை: சுயநலவாதிகளால் அதிமுகவில் ஒற்றை தலைமை பிரச்னை எழுப்பப்பட்டது. நிர்வாகிகள் கூட்டத்தை கூட்ட எடப்பாடி பழனிசாமிக்கு எந்த அதிகாரமும் இல்லை என்று தேர்தல் ஆணையத்துக்கு ஓபிஎஸ் பரபரப்பு கடிதம் அனுப்பி உள்ளார். அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் இந்திய தலைமை தேர்தல் ஆணையத்துக்கு எழுதி உள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: 12.09.2017 அன்று அதிமுக சட்ட விதிகள் திருத்தப்பட்டு, அதன் மூலம் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் துணை விதி 20-கி-ன் படி உருவாக்கப்பட்டன. மேற்கண்ட இரண்டு பதவிகளும்…

போட்டி நேரத்தில் மாற்றம் – News18 Tamil

பர்மிங்காமில் இந்தியாவுக்கு எதிரான ஐந்தாவது டெஸ்ட் போட்டியின் நேரத்தை மாற்ற இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியம் (ECB) முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இது இப்போது இங்கிலாந்தில் பாரம்பரியமாக காலை 11:00 மணிக்கு தொடங்குவதை விட உள்ளூர் நேரப்படி காலை 10:30 மணிக்கு தொடங்கும்.அதாவது இந்திய நேரப்படி மாலை 3.30 மணிக்கு ஆட்டம் தொடங்கும், ஆனால் மாற்றியமைக்கப்பட்ட நேரத்தின் படி மதியம் 3 மணிக்கே தொடங்கி விடும். இந்திய தொலைக்காட்சி பார்வையாளர்களின் வசதிக்காக இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது.…

பேருந்து ஓட்டுநர், நடத்துநர்களுக்கு வசூல்படி உயர்வு; அமைச்சர் சிவசங்கர் அறிவிப்பு

சென்னை: சாதாரண கட்டண பேருந்துகளின் ஓட்டுநர், நடத்துநர்களுக்கு வசூல்படி இரட்டிப்பாக வழங்கப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.14-வது ஊதிய ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தையை அடுத்து போக்குவரத்து அமைச்சர் சிவசங்கர் அறிவித்துள்ளார். பேருந்துகளில் மகளிர் இலவசமாக பயணிக்க அனுமதித்த நிலையில் வசூல்படியை இரட்டிப்பாக தர உத்தரவிட்டுள்ளார். Source link

அதிமுகவின் ஒற்றை தலைமையாக வரவேண்டும் என எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக போஸ்டர்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் ஒற்றை தலைமையாக எடப்பாடி பழனிசாமி வரவேண்டும் என அவருக்கு ஆதரவாக போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த பத்து நாட்களாகவே அதிமுகவில் யார் ஒற்றை தலைமை என கடும் போட்டி நிலவி வருகின்றது. அதிமுகவின் பொதுச்செயலாளர் பதவியை எடப்பாடி பழனிசாமி கைப்பற்றுவாரா அல்லது ஓ.பன்னீர்செல்வம் கைப்பற்றுவாரா என கடும் போட்டி நிலவி வருகின்றது.இந்த சூழ்நிலையில், நேற்று முன்தினம் அதிமுகவின் அவை தலைவர் தமிழ்மகன் உசேன் காஞ்சிபுரம் தர்காவில் எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளர்…

உலக டெஸ்ட் சாம்பியனை ஒயிட் வாஷ் செய்த இங்கிலாந்து: புதிய சகாப்தத்தை தொடங்கிய கேப்டன் ஸ்டோக்ஸ் | england white washed world test champion new zealand three nil in test series

லீட்ஸ்: உலக டெஸ்ட் சாம்பியனான நியூசிலாந்து அணியை டெஸ்ட் தொடரில் ஒயிட் வாஷ் செய்துள்ளது இங்கிலாந்து அணி. மூன்றாவது டெஸ்ட் போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளது இங்கிலாந்து. புதிய டெஸ்ட் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் தலைமையில் புதிய சகாப்தத்தை தொடங்கியுள்ளது அந்த அணி. நியூசிலாந்து கிரிக்கெட் அணி, இங்கிலாந்து நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. புதிய கேப்டன், புதிய பயிற்சியாளர் என புதுப்பாய்ச்சலோடு இந்த தொடரை அணுகி இருந்தது இங்கிலாந்து அணி.…

moong sprouts an impressive food item to add in your weight loss diet

முளை கட்டிய பாசிப்பயறுகளில் கலோரி மிக குறைவு. ஆனால், தரமான ஊட்டச்சத்துகள் அதிகம். நார்ச்சத்து, புரதச்சத்து ஆகியவை நிரம்பியுள்ள முளை கட்டிய பாசிப்பயறுகளில் குறைவான ஃபேட் இருக்கிறது. கொலஸ்ட்ரால் முற்றிலுமாக இல்லை. 100 கிராம் பாசிப்பயறில் 30 கலோரி மட்டுமே இருக்கிறது.நார்ச்சத்து மிகுதியாக இருப்பதால் இது செரிமானத்திற்கு உதவியாக இருக்கிறது. கொலஸ்ட்ரால் அளவை குறைக்கிறது. சீலியாக் நோயால் பாதிக்கபட்டிருக்கும் மக்களுக்கு இது மிகச் சிறந்த உணவாகும். பாசிப்பயறில் மிக அதிக அளவில் விட்டமின் பி சத்துக்களும், ஃபோலேட்…

கேதார்நாத்: `201 யாத்ரீகர்கள் இறப்பு, ஹெலி-ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவ உதவி’ – உத்தரகாண்ட் அரசு | Over 200 people have died so far during the ongoing Char Dham Yatra in Uttarakhand

உத்தரகாண்ட் மாநிலத்தின் இமாலய மலைப்பகுதியில் அமைந்துள்ள கேதார்நாத் ஆலயத்துக்கு வருடம்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரை மேற்கொள்வது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு மே 3-ம் தேதி தொடங்கப்பட்ட இந்த யாத்திரை அக்டோபர் மாத இறுதியில் முடிவடைய உள்ளது.இதுவரை யாத்திரை சென்ற பக்தர்களின் எண்ணிக்கை 2,50,000-தை தாண்டியுள்ளது. கடந்த சில வாரங்களாக கேதார்நாத் பகுதி முழுவதும் மேகமூட்டம் மற்றும் பனி சூழ்ந்து இருந்த நிலையில், தற்போது அங்குக் கனமழை பெய்யத் தொடங்கியுள்ளது. எனவே அப்பகுதியில் மஞ்சள் எச்சரிக்கை…

1 4 5 6 7 8 63