கலைஞரின் 99வது பிறந்த நாள் பொதுக்கூட்டம்: அமைச்சர் ஆவடி சா.மு.நாசர் பங்கேற்பு
திருவள்ளூர்: திருவள்ளூர் மத்திய மாவட்டம், திருமழிசை பேரூர் திமுக சார்பில் முத்தமிழறிஞர் கலைஞரின் 99 வது பிறந்த நாள் விழா மற்றும் தமிழ்நாடு முதலமைச்சரின் ஓராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டமும் நடைபெற்றது. பேரூர் செயலாளர் தி.வே.முனுசாமி தலைமை வகித்தார். பேரூர் நிர்வாகிகள் ஆர்.கருணாநிதி, வி.எம்.நாகதாஸ், மு.குமார், தி.கோ.செல்வம், மதியழகன், சண்முகம், பி.அருள், ஆண்டாள், ராஜ், எஸ்.இளங்கோவன், பன்னீர்செல்வம், பாஸ்கர், எழிலரசன், கங்காதரன், சங்கர், தணிகை அரசு , மு.சுரேந்தர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேரூராட்சித் தலைவர் உ.வடிவேல்,…









