Monthly Archives: June, 2022

கலைஞரின் 99வது பிறந்த நாள் பொதுக்கூட்டம்: அமைச்சர் ஆவடி சா.மு.நாசர் பங்கேற்பு

திருவள்ளூர்: திருவள்ளூர் மத்திய மாவட்டம், திருமழிசை பேரூர் திமுக சார்பில் முத்தமிழறிஞர் கலைஞரின் 99 வது பிறந்த நாள் விழா மற்றும் தமிழ்நாடு முதலமைச்சரின் ஓராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டமும் நடைபெற்றது. பேரூர் செயலாளர் தி.வே.முனுசாமி தலைமை வகித்தார். பேரூர் நிர்வாகிகள் ஆர்.கருணாநிதி, வி.எம்.நாகதாஸ், மு.குமார், தி.கோ.செல்வம், மதியழகன், சண்முகம், பி.அருள்,  ஆண்டாள், ராஜ், எஸ்.இளங்கோவன், பன்னீர்செல்வம், பாஸ்கர், எழிலரசன், கங்காதரன்,  சங்கர், தணிகை அரசு , மு.சுரேந்தர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேரூராட்சித் தலைவர் உ.வடிவேல்,…

14வது முறையாக பிரெஞ்ச் ஓபனை கைப்பற்றி சாம்பியன் பட்டம் வென்றார் ரபேல் நடால்!

பிரெஞ்சு ஓபன் இறுதிப் போட்டியில் நார்வே வீரரான 23 வயதான காஸ்பர் ரூட்டை தோற்கடித்து, ஸ்பெயின் வீரர் ரபேல் நடால் தனது 14வது பிரெஞ்ச் ஓபன் பட்டத்தை வென்றார். நன்றி

Tandoori Chicken | தந்தூரி சிக்கன் உருவான கதை தெரியுமா?

Tandoori Chicken | தந்தூரி சிக்கன் என்றால் என்ன? அது உடலுக்கு தீங்கானதா? மருத்துவர்கள் கூறும் அறிவுரைகள் என்னென்ன? என்பது பற்றி இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம்… நன்றி

கடலூரில் நீரில் மூழ்கி உயிரிழந்த 7 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

சென்னை: கடலூர் கெடிலம் ஆற்றில் மூழ்கி உயிரிழந்த 7 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். மேலும் நீரில் மூழ்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். Source link

திமுக இளைஞர் அணி சார்பில் திராவிட மாடல் பயிற்சி பாசறை தொடக்க விழா: உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏ தொடங்கி வைத்தார்

சென்னை: திமுக இளைஞர் அணி சார்பில் ‘கலைஞர்-99’ கருத்தரங்கு மற்றும் திராவிட மாடல் பயிற்சி பாசறை தொடக்க விழா சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று மாலை நடந்தது. விழாவிற்கு திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏ தலைமை தாங்கினார். துணை செயலாளர்கள் ஆர்.டி.சேகர் எம்எல்ஏ, தாயகம் கவி எம்எல்ஏ, எஸ்.ஜோயல், பைந்தமிழ்பாரி முன்னிலை வகித்தனர். திராவிட மாடல் பயிற்சி பாசறையை உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏ தொடங்கி வைத்து, தமிழகம் முழுவதும் இளைஞர் அணி சார்பிலான…

டெஸ்ட் கிரிக்கெட்டில் 10000 ரன்களை கடந்த ஜோ ரூட்: இங்கிலாந்து அணி வெற்றி | joe root crosses ten thousand runs test cricket england won against new zealand

லண்டன்: டெஸ்ட் கிரிக்கெட்டில் 10000 ரன்களை கடந்துள்ளார் இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் ஜோ ரூட். நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் சதம் விளாசி அணியையும் வெற்றி பெற செய்துள்ளார் அவர். 31 வயதான ஜோ ரூட் கடந்த 2012 முதல் இங்கிலாந்து அணிக்காக விளையாடி வருகிறார். இதுவரை மொத்தம் 118 டெஸ்ட் போட்டிகள் விளையாடி 10,015 ரன்கள் குவித்துள்ளார் அவர். இதில் 26 சதம் மற்றும் 53 அரை சதங்களும் அடங்கும். இங்கிலாந்து அணி சார்பில்…

புதுச்சுவை புத்தாண்டு: இறால் மிளகு வறுவல் | Shrimp Pepper Roast

Last Updated : 29 Dec, 2019 10:16 AM Published : 29 Dec 2019 10:16 AM Last Updated : 29 Dec 2019 10:16 AM கிறிஸ்துமஸ்ஸைத் தொடர்ந்து புத்தாண்டு வந்துவிடும். கடந்த ஆண்டில் எதையெல்லாம் செய்ய நினைத்தோமோ அதைச் செய்துமுடித்தோமா இல்லையா என்பதைப் பற்றிய சிந்தனை ஒரு பக்கம் இருந்தாலும் இந்தப் புத்தாண்டுக்குப் புதிதாக என்ன சமைக்கலாம் என்ற சிந்தனை இன்னொரு பக்கம் ஓடிக்கொண்டிருக்கும். அந்தச் சிந்தனைக்குச் செயல்வடிவம் கொடுப்பதற்காகப்…

முகமது நபிகள் குறித்து சர்ச்சைப் பேச்சு – பாஜக செய்தித் தொடர்பாளர் மீது கட்சி மேலிடம் நடவடிக்கை! | suspended spokesperson Nupur Sharma over controversial remarks on Muhammad

பா.ஜ.க செய்தித் தொடர்பாளர் நுபுர் சர்மா, அண்மையில் தனியார் தொலைக்காட்சியின் விவாத நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசினார். அப்போது, கியான்வாபி மசூதி தொடர்பான விவாதத்தின் போது முகமது நபிகள் குறித்து சர்ச்சையான முறையில் பேசியதாகச் சொல்லப்படுகிறது. அதையடுத்து, நுபுர் சர்மாவின் பேச்சுக்கு பல்வேறு தரப்பினரும் தங்கள் கண்டனங்களைத் தெரிவித்தனர். அது மட்டுமின்றி அவர்மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து சட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.பா.ஜ.க செய்தித் தொடர்பாளரின் இத்தகைய பேச்சு மற்ற மதங்களை இழிவு படுத்துவதாகக்…

அதிமுகவிற்கு நான் தலைமை ஏற்கும் நாள் வெகு தொலைவில் இல்லை: சசிகலா பேட்டி

திண்டிவனம்: அதிமுகவிற்கு நான் தலைமை ஏற்கும் நாள் வெகு தொலைவில் இல்லை என சசிகலா தெரிவித்துள்ளார். விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே தனியார் மண்டபத்தில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சி ஒன்றில் சசிகலா கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்; அதிமுகவிற்கு நான் தலைமை ஏற்கும் நாள் வெகு தொலைவில் இல்லை. விரைவில் அதிமுக முழுமையாக ஒரு கட்டுப்பாட்டில் வரும். தற்போது அதிமுகவில் இருந்து நீக்கப்படும் தொண்டர்கள் யாரும் வருத்தப்பட வேண்டாம். நான் தலைமை ஏற்றதும்…

England vs New Zealand 1st test lords Joe Root – The number of times Ben has won us Tests under my leadership it-s a great chance for me to give back to him, என் தலைமையில் ஸ்டோக்ஸ் வெற்றிகளைப் பெற்று தந்துள்ளார், இப்போது என் முறை

பென் ஸ்டோக்ஸ் தலைமையில் புது இங்கிலாந்து, புது கோச், பேட்டிங்கில் அதே ஜோ ரூட் என்ற சேர்க்கையில் இங்கிலாந்து அணி நியூசிலாந்தை லார்ட்ஸ் டெஸ்ட்டில் வீழ்த்தியதில் ரூட் சதமெடுத்து வெற்றிக்கு இட்டு சென்றார், வெற்றி பெற்றவுடன் பெவிலியன் நோக்கி நடந்த ஜோ ரூட் கண்களில் வந்த கண்ணீரைத் துடைத்த படியே மற்ற வீரர்களுடன் கைக்குலுக்கலுக்குத் தயாரானார்.ஜோ ரூட் 10,000 ரன்கள் மைல்கல்லை எட்டிய 2வது இங்கிலாந்து வீரர், உலக அளவில் இந்த மைல்கல்லை எட்டிய 14வது பேட்டர்,…

1 51 52 53 54 55 63