Monthly Archives: June, 2022

தமிழ்நாட்டில் எதிர்க்கட்சிகள் இருப்பதாகவே தெரியவில்லை: வைகோ பேட்டி

திருச்சி: திமுகவின் ஓராண்டு கால ஆட்சி பாஜகவின் 8 ஆண்டுகால ஆட்சி, மலைக்கும், மடுவுக்கும் உள்ள வித்தியாசம் போன்றது என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் எதிர்க்கட்சிகள் இருப்பதாகவே தெரியவில்லை எனவும் தெரிவித்துள்ளார். Source link

`Train என் மேல ஏறி கால்கள் Cut ஆகி பிழைக்கமாட்டேன்னு நினைச்சு..’ – ஜிம் ட்ரைனரின் Inspiring Story I Gym trainer Karthikeyan’s inspiring story

`Train என் மேல ஏறி கால்கள் Cut ஆகி பிழைக்கமாட்டேன்னு நினைச்சு..’ – ஜிம் ட்ரைனரின் Inspiring Storyதெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism Source link

MS Dhoni Believes he Can do Anything’: Pretorius Looks to Bring CSK Skipper’s Calmness in His Game, தன்னால் எதுவும் முடியும் என்று நம்புபவர்தான் தோனி

தென் ஆப்பிரிக்கா ஆல்ரவுண்டரும் சிஎஸ்கே அணி வீரருமான டிவைன் பிரிட்டோரியஸ் தோனியுடன் தான் பேட் செய்த அனுபவத்தைப் பகிர்ந்துள்ளார். இருமுறைதான் தோனியுடன் பேட் செய்தார், பெரிய பார்ட்னர்ஷிப்பும் இல்லை, ஆனால் பெரிய அளவில் கற்றுக் கொண்டதாக கூறுகிறார் பிரிட்டோரியஸ்.ஐபிஎல் 2022 தொடர் சிஎஸ்கே என்ற டாடீஸ் ஆர்மிக்கு படுமோசமாக அமைந்ததோடு, ஜடேஜா என்ற இந்திய ஆல்ரவுண்டரின் தன்னம்பிக்கையையும் தகர்ப்பதில்தான் போய் முடிந்துள்ளது என்பது வேறு கதை என்றாலும் மயிலுக்கு வான்கோழி புலிக்குப் பூனை.. கவிஞர்களுக்கு எந்நாளும் பண்டிட்ஜீக்கள்…

கோடை காலத்தில் லிச்சி பழத்தை ஏன் அதிகம் சாப்பிடணும் தெரியுமா? முக்கியமான 5 காரணங்கள் இதோ..!

இந்த பழம் நீர்ச்சத்து நிறைந்தது, கோடை காலத்தில் அதிக தண்ணீர் தாகம் எடுக்கும் போது லிச்சி ஜூஸ் பருகுவது, நீரேற்றத்திற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். நன்றி

இலங்கை நெருக்கடி: “சமூக ஊடகங்களை முடக்க அரசு முயற்சி” – சஜித் பிரேமதாச

21 நிமிடங்களுக்கு முன்னர்(இலங்கை நாளிதழ்கள் மற்றும் இணையதளங்கள் சிலவற்றில் இன்று (07/06/2022) வெளியான சில முக்கியச் செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.)வரி அறவீடுகள் மூலம் சமூக ஊடகங்கள் மீது நேரடியாகவும் மறைமுகமாகவும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதன் ஊடாக சமூக வலைதள பாவனையை மட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக, இலங்கை எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளதாக ‘தினகரன் – வாரமஞ்சரி’ நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.இதுதொடர்பாக அவர் கூறியதாவது: “வரி அறவீடுகள் மூலம் சமூக ஊடகங்கள் மீது நேரடியாகவும் மறைமுகமாகவும்…

நபிகள் நாயகத்தை அவமதித்த பாஜ நிர்வாகிகளை பயங்கரவாத தடுப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும்: திருமாவளவன் கோரிக்கை

சென்னை: விசிக தலைவர் திருமாவளவன் நேற்று வெளியிட்ட அறிக்கை: பாஜவின் தேசிய பொறுப்பாளர்கள் தொலைக்காட்சி விவாதத்திலும்,  சமூக வலைத்தளத்திலும் நபிகள் நாயகமான முகமது நபியை அவமதித்ததால் அரபு நாடுகள் உள்ளிட்ட இஸ்லாமிய நாடுகளில் மிகப்பெரிய எதிர்ப்பு எழுந்துள்ளது.கத்தார் அரசு இந்திய குடியரசு துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடுவுக்கு அளிக்க இருந்த விருந்தை ரத்து செய்துள்ளது. குவைத், கத்தார், ஈரான் ஆகிய நாடுகள் இந்திய தூதரை நேரில் அழைத்து தமது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளன. உலக அரங்கில் இந்தியாவுக்கு…

Doctor Vikatan: திருமணமாகாத பெண்ணுக்கு தாய்ப்பால் சுரக்குமா? – Can an unmarried girl have breast milk?

என் வயது 23. இன்னும் திருமணமாகவில்லை. கடந்த 3 மாதங்களாக எனக்கு மார்பகங்களில் தாய்ப்பால் சுரக்கிறது. இது எனக்கு கடுமையான மன அழுத்தத்தை ஏற்படுத்திவிட்டது. திருமணமாகாத, கர்ப்பம் தரிக்காத பெண்ணுக்கு தாய்ப்பால் சுரக்குமா?பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த மகளிர்நலம் மற்றும் குழந்தையின்மை சிகிச்சை சிறப்பு மருத்துவர் மாலா ராஜ். புரோலாக்டின் என்ற ஹார்மோன் சம்பந்தப்பட்ட பிரச்னை உள்ளவர்களுக்கு அரிதாக இப்படி நிகழலாம். மூளையில் உள்ள பிட்யூட்டரி சுரப்பியிலிருந்து சுரக்கக் கூடிய ஹார்மோன்தான் புரோலாக்டின். இந்த ஹார்மோன் அதிகமாகச்…

“இவரிடம் தோற்பதே பெருமைதான்!”- 22வது கிராண்ட் ஸ்லாம் வென்ற ரஃபேல் நடால், எக்காலத்திற்குமான ஆச்சர்யம் | Rafael Nadal won his 22nd Grand Slam and 14th in the French Open alone

Rafael Nadal | ரஃபேல் நடால்Roland Garrosநடாலிடம் தோற்ற பிறகு, நடாலின் காயங்கள் குறித்து ஜோக்கோவிச் பத்திரிகையாளர் சந்திப்பில் இப்படிப் பேசியிருந்தார். வலியை உண்டாக்கிக் கொண்டிருந்த காலை கழற்றி வீசும் சூழல் ஏற்பட்டாலும் இறுதிப்போட்டியில் ஆடியே தீருவேன் என்னும் உத்வேகத்துடன்தான் கேஸ்பரூட்டிற்கு எதிரான போட்டியில் நடால் இறங்கினார்.ஆனால், இறுதிப்போட்டியில் நடால் அவ்வளவாக போராட வேண்டியிருக்கவில்லை. முதல் கிராண்ட் ஸ்லாம் போட்டி அதுவும் களிமண் களத்தில் நடாலுக்கு எதிராக என்னும் போது அது கொடுக்கும் மிரட்சியை கையாள்வதே தனி…

தலைவாழை: கிறிஸ்துமஸ் விருந்து – பெப்பர் சிக்கன் மசாலா | Pepper Chicken Spice

தொகுப்பு, படங்கள்: வி.சாமுவேல் எப்போதும் எதற்காகவோ ஓடிக்கொண்டிருக்கும் வாழ்க்கையில் நம்மை நாமே உணரவும் ஆசுவாசப்படுத்திக்கொள்ளவும் வாய்ப்பாக அமைந்தவைதாம் பண்டிகைகள். ஒவ்வொரு பண்டிகைக்கும் ஒவ்வொரு காரணம் இருக்கும் என்றாலும் அனைத்துமே மகிழ்ச்சியையும் மனித நேயத்தையும் அன்பையும் அடிப்படையாகக் கொண்டவை. இயேசு கிறிஸ்துவின் பிறப்பைக் கொண்டாடும் வகையில் கொண்டாடப்படும் கிறிஸ்துமஸ் பண்டிகையும் அன்பையும் சமாதானத்தையும் பரப்பத் தவறுவதில்லை. அவற்றுடன் சேர்த்து நாவூறச்செய்யும் பலகாரங்களையும் சேர்த்தே இந்தப் பண்டிகை நமக்குப் பரிசாகத் தருகிறது. கிறிஸ்துமஸ் நாளன்று செய்யக்கூடிய உணவு வகைகள் சிலவற்றைச்…

பாகிஸ்தான் கருத்துக்கு இந்தியா கண்டனம் – News18 Tamil

முகமது நபிகள் குறித்த சர்ச்சை விவகாரத்தில் கருத்து தெரிவித்த பாகிஸ்தானுக்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது.டிவி விவாதத்தில் பாஜகவின் தேசிய செய்தித் தொடர்பாளர் நுபுர் சர்மா என்பவர் முகமது நபிகள் நாயகம் குறித்து கூறிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது. நுபுர் சர்மாவுக்கு எதிராக இபிகோ 153ஏ – மத மோதலை தூண்டும் விதமான பேச்சு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் மகாராஷ்டிரா காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. அத்துடன் இந்த பேச்சின் விளைவாக உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் மத மோதல்…

1 48 49 50 51 52 63