முதல் தடவை செய்ததே இவ்வளவு டேஸ்ட்டா? – மாமா சமைத்த `பச்சை மிளகாய் சாம்பார்’! | விருந்தோம்பல்
இன்றைய குழந்தைகள் முழு ஆண்டு விடுமுறை என்றாலும்கூட பெரும்பாலும் சம்மர் கிளாஸ், ஸ்விம்மிங் கிளாஸ்… அதோடு ஒரு வார அவுட்டிங் என்றே கழிக்கின்றனர். அன்றோ பாட்டி, தாத்தா, பெரியம்மா, பெரியப்பா, சித்தி, சித்தப்பா, அத்தை, மாமா என்று சொந்தங்களோடு சேர்ந்து நாட்கள் நகர்வதே தெரியாமல் வளர்ந்தோம். ஆமாம் 80’ஸ் & 90’ஸ் கிட்ஸைத்தான் சொல்கிறேன். அவையெல்லாம் நினைவில் அழியாத கதைகள். இப்போது சொந்த மண் விசேஷங்களைக்கூட வீடியோ காலில் பகிர்ந்து பார்க்கும் காலமாகி விட்டது.ஐந்தாம் வகுப்பு ஆண்டு…








