Monthly Archives: June, 2022

நான் நகரம்டா… நான் மாநிலம்டா…. பாஜ நிர்வாகிகள் நடுரோட்டில் மோதல்: வீடியோ வைரலால் பரபரப்பு

அறந்தாங்கி: புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி வைரிவயலைச் சேர்ந்தவர் கவிதாஸ்ரீகாந்த். பாஜக மாநில மகளிரணி செயலாளராக இருந்த இவரை சமீபத்தில் அக்கட்சி மேலிடம் மாநில மகளிரணி பொதுச் செயலாளராக அறிவித்தது. இதைத் தொடர்ந்து கவிதாஸ்ரீகாந்த் தனக்கு பொறுப்பு வழங்கிய மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு நன்றி தெரிவித்து அறந்தாங்கியில் 6 இடங்களில் பிளக்ஸ் பேனர் வைத்துள்ளார். இந்த பேனரில் கட்சியின் புதுக்கோட்டை மாவட்டச் செயலாளர் மற்றும் அறந்தாங்கி நகரத் தலைவர் படம் இடம் பெறவில்லை.இதனால் ஆத்திரமடைந்த அறந்தாங்கி நகர பாஜக…

700 ஆண்டுகளுக்கு முன்பு 200 மில்லியன் மக்களைக் கொன்ற கிருமி கண்டுபிடிப்பு: ஆச்சர்யத்தில் ஆய்வாளர்கள்! | 700-year-old mystery of origin of Black Death pandemic that killed 200 million people

ஏறக்குறைய 700 ஆண்டுகளுக்கு முன்பு 200 மில்லியன் மக்களைக் கொன்ற கொடிய தொற்றுநோய்களில் ஒன்றான பிளாக் டெத்-தின் தோற்றத்தைக் கண்டுபிடித்திருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்திருக்கின்றனர். இந்த ஆச்சர்யமான தகவலை ஸ்காட்லாந்தின் ஸ்டிர்லிங் பல்கலைக்கழகமும், ஜெர்மனியின் மேக்ஸ் பிளாங்க் நிறுவனம், டூபிங்கன் பல்கலைக்கழகம் இணைந்து நேச்சர் இதழில் வெளியிட்டிருக்கின்றன. இந்த ஆய்வு தொடர்பாக அந்த இதழில் வெளியிடப்பட்டிருக்கும் கட்டுரையில், “பிளாக் டெத் தொற்றுநோயை முதன்முதலில் பரப்பிய பாக்டீரியா மத்திய ஆசியாவின் நவீன கிர்கிஸ்தானில் உள்ள மூன்று கல்லறைகளில் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. ஆரம்பத்தில்…

“பலமுறை டிராப் ஆனாலும் நாட்டுக்காக விளையாடும் கனவு மட்டும் என்னுள் தொடர்கிறது” – தினேஷ் கார்த்திக்

ராஜ்கோட்: பலமுறை அணியில் தேர்வாகாமல் டிராப் செய்யப்பட்ட சூழலிலும் இந்தியாவுக்காக விளையாட வேண்டுமென்ற கனவு மட்டும் என்னுள் தொடர்ந்து கொண்டிருந்தது எனத் தெரிவித்துள்ளார் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் தினேஷ் கார்த்திக். இந்திய அணிக்காக இதுவரை டி20 கிரிக்கெட்டில் 97 வீரர்கள் அறிமுகமாகியுள்ளனர். டி20 பார்மெட்டுக்கான இந்தப் பட்டியலில் இந்திய அணிக்காக நான்காவது வீரராக அறிமுகமானவர் தான் தினேஷ் கார்த்திக் (டிகே). இந்திய அணி விளையாடிய முதல் சர்வதேச டி20 போட்டியில் விளையாடியவர். தென்னாப்பிரிக்க அணிக்கு…

nutritionist shares warning signs of having excess black coffee during intermittent fasting

தொற்றுக்கு பிறகு பல வாரங்கள் அல்லது மாதங்கள் வீட்டிலேயே நேரத்தை செலவழித்தால் எடை கூடிய பலர் சமீப காலமாக உடல் எடையை குறைக்கும் பல டயட் வழிமுறைகளை பின்பற்றி வருகிறார்கள். உடல் எடையை குறைக்கும் பல டயட் வழிமுறைகளில் இன்டெர்மிட்டென்ட் ஃபாஸ்டிங் (Intermittent Fasting) அதாவது இடைப்பட்ட விரத முறை மிகவும் பிரபலமாகியுள்ளது. உடல் எடையை குறைக்க டயட் இருப்பதற்கும், விரதம் இருப்பதற்கும் வித்தியாசம் உள்ளது. டயட்டில் குறிப்பிட்ட வகை உணவுகளை மட்டும் சாப்பிடுவதன் மூலம் உடல்…

Vikram: “விக்ரம் படத்திற்காக எனக்குக் கொடுத்த கிப்ட் இதுதான்!”- விஜய் சேதுபதி |actor vijay sethupathi speech at maamanidhan movie audio launch

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாசில் நடிப்பில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது `விக்ரம்’ திரைப்படம். படத்தின் வெற்றியைக் கொண்டாடும் விதமாக நடிகர், தயாரிப்பாளரான கமல்ஹாசன் படத்தின் வெற்றிக்குக் காரணமாக இருந்தவர்களுக்கு பரிசுகள் வழங்கி சர்ப்ரைஸ் கொடுத்து வருகிறார். அந்த வகையில் படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமான லோகேஷ் கனகராஜுக்கு ‘Lexus ES300h’ கார், சிறப்பு தோற்றத்தில் நடித்த சூர்யாவுக்கு ரோலக்ஸ் வாட்ச் படத்தின் உதவி இயக்குநர்களுக்கு ‘Apache RTR 160’ பைக் என…

ஓபிஎஸ் தலைமை ஏற்றால் சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோர் அதிமுகவில் இணைவார்கள்: உ.தனியரசு பேட்டி

சென்னை: அதிமுகவில் ஒற்றை தலைமை வருவது என்றால் அது ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் தான் வர வேண்டும் என உ.தனியரசு தெரிவித்துள்ளார். அதிமுகவில் கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் உச்சக்கட்ட மோதலை தடுக்க சமரச முயற்சி நடைபெற்று வருகிறது. அதன்படி 4வது நாளாக இன்றும் ஓபிஎஸ் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். தற்போதுள்ள சூழ்நிலையில், தனது நிலைப்பாட்டை ஓபிஎஸ் தெளிவாக சொல்லிவிட்டதால், இப்போதைக்கு எடப்பாடி ஒற்றை தலைமை கோரிக்கையை கைவிடுவதா, அல்லது ஒற்றைத் தலைமை தீர்மானத்தை நிறைவேற்றுவதா…

இட்லி, தோசை, சாதம் சாப்பிட்டா Weight ஏறுமா? – Dietician Sreemathy Explains | Weight Loss Diet Tips

இட்லி, தோசை, சாதம் சாப்பிட்டா Weight ஏறுமா? – Dietician Sreemathy Explains | Weight Loss Diet Tipsதெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism Source link

ஷீரடி சாய்பாபா பொன்மொழியைக் குறிப்பிட்டு பிரித்வி ஷா ஆறுதல் – News18 Tamil

அயர்லாந்து தொடருக்கும் பிரிதிவி ஷா இந்திய அணியில் இடம்பெறவில்லை, அப்படி என்ன தவறு செய்தார் பிரித்வி ஷா, பாம்பே லாபியே அவரை கைவிட்டு விட்டதா? என்ற கேள்வியெல்லாம் பலருக்கும் ஏற்படலாம். ஆனால் மனம் தளராத பிரித்வி ஷா ஷீரடி சாய்பாபாவின் மேற்கோளை சுட்டிக்காட்டி இன்ஸ்டாகிராம் பதிவு ஒன்றை மேற்கொண்டு சுய ஆறுதல் அடைந்துள்ளார்.ஷீரடி சாய்பாபாவின் புகைப்படத்துடன் அவரது பொன்மொழியான, “Don’t give up, your miracle is on the way” என்பதை பதிவிட்டுள்ளார். இஷான் கிஷன்,…

தலைவாழை: சுவையான சுரைக்காய் கேசரி | Kesari

Last Updated : 24 Nov, 2019 10:09 AM Published : 24 Nov 2019 10:09 AM Last Updated : 24 Nov 2019 10:09 AM தொகுப்பு: அன்பு சுரைக்காய் போன்ற காய்களைச் சிலர் கூட்டுக்கு மட்டும்தான் பயன்படுத்துவார்கள். ஆனால், நீர்ச்சத்து அதிகமுள்ள சுரைக்காயில் இனிப்பு, காரம் எனப் பலவிதமான உணவைச் சமைக்க முடியும். அதுவும் குளிர்காலம் தொடங்கும் வேளையில் சுரைக்காயில் போளி, பக்கோடா, கேசரி, அடை போன்ற சுவையான பதார்த்தங்களைச்…

அக்னிபத் திட்டத்தை எதிர்த்து நாடு முழுதும் போராட்டம்: பாஜக துணை முதல்வர் வீடு மீது தாக்குதல்

17 ஜூன் 2022, 06:57 GMTபுதுப்பிக்கப்பட்டது 10 நிமிடங்களுக்கு முன்னர்பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, பற்றி எரியும் ரயில்.இந்திய பாதுகாப்பு படைகளில் நான்கு ஆண்டுகள் மட்டும் தற்காலிக பணி வழங்கும் அக்னிபத் திட்டத்துக்கு எதிராக இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் இன்று வெள்ளிக்கிழமை மூன்றாவது நாளாக போராட்டம் நடக்கிறது. நேற்றைப் போலவே இன்றும் பிகார், உத்தர பிரதேசம், தெலங்கானா ஆகிய பல இடங்களில் தீவைப்புச் சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்திய முப்படைகளுக்கு ஆளெடுப்பு நடக்கவில்லை. இந்நிலையில்,…

1 25 26 27 28 29 63