Monthly Archives: June, 2022

திருவள்ளூரில் பட்டியலின மக்களின் வாழ்விட பிரச்னைக்கு தீர்வு காணக்கோரி முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கே.பாலகிருஷ்ணன் கடிதம்

சென்னை: திருவள்ளூர் மாவட்டத்தில் பட்டியலின மக்களின் வாழ்விட பிரச்னைக்கு தீர்வு காணக்கோரி முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு, கே.பாலகிருஷ்ணன் கடிதம் எழுதியுள்ளார்.முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் எழுதிய கடிதம்:திருவள்ளூர் மாவட்டம் ராஜா நகரம் ஊராட்சியில் வசித்து வரும் தலித் மக்களுக்கு 1994ல் 67 குடும்பத்திற்கும், 2002ல் 40 குடும்பத்திற்கும் என அதிமுக ஆட்சிக் காலத்தில் 107 தலித் குடும்பங்களுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்கப்பட்டது. பட்டா வழங்கி 27 ஆண்டுகள் கடந்த பிறகும் இதுவரை அம்மக்களால்…

Test Cricket: `எக்காலத்திற்கும் உயிர்த்து இரு!’ – இங்கிலாந்தின் வெற்றி சொல்வதென்ன? | test format the soul of cricket

பொறுமை, போராட்ட குணம் என்று இதற்கான குணங்களை, வழிகளை பட்டியலிட்டு கொண்டு போனாலும் இவை அனைத்தும்விட சிம்பிளாக ஒன்றை சொல்லவேண்டுமென்றால் ‘Stick with your basics’. ஆனால் சிம்பிளான இந்த ஒன்றுதான் இருப்பதிலேயே கடினமானது. இதைத் தொடர்ந்து கைக்குள் வைத்திருப்பவர்கள் மகத்தான ஆட்டக்காரர்கள் ஆகிறார்கள். அவர்களால் மாபெரும் போராட்டங்கள் கரைசேருகின்றன. டிராவிட்டும் லக்ஷ்மனும் சேர்ந்து ஃபாலோ-ஆனில் நின்ற அந்த ஒற்றை நாள், காயப்பட்ட அஷ்வினும் விஹாரியும் நின்ற அந்த நாற்பதுக்கும் மேலான ஓவர்கள், ஆஷஸை உயிர்ப்படைய வைத்த…

fresh veggies day 2022 from rainbow vegetables bake to mayonnaise sandwich 5 recipes to make with vegetables

பொதுவாக கோடை கால பருவத்தில் ஃபிரெஷ்ஷான பழங்கள் மற்றும் காய்கறிகளை நம்மால் அதிகம் பார்க்க முடியும். ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 16 அன்று ஃபிரெஷ்ஷான காய்கறிகள் தினம் (Fresh Veggies Day) கடைபிடிக்கப்படுகிறது. புதிய ஃபிரெஷ்ஷான காய்கறிகள் ஏராளமாக கிடைக்கும் ஆண்டின் நேரம் இது.ஜூன் 16 ஃபிரெஷ் வெஜ்ஜிஸ் டே கொண்டாடப்படும் நிலையில், ஜூன் 17 (நாளை) நேஷ்னல் ஈட் யுவர் வெஜ்ஜிஸ் டே (National Eat Your Veggies Day) அனுசரிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. இது தேசிய…

வடகிழக்கு பருவ மழை நிறைவு பெறுகிறது- இந்திய வானிலை ஆய்வு மையம்

வடகிழக்கு பருவமழை இன்னும் 24 மணி நேரத்தில் தமிழ்நாடு, புதுவை, காரைக்கால், அதனை ஒட்டிய கடலோர ஆந்திரா, ராயலசீமா, தெற்கு உள் கர்நாடகா மற்றும் கேரளா பகுதிகளில் இருந்து விலகுவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.வடகிழக்கு பருவமழை நடப்பாண்டில் தாமதமாக அக்டோபர் 25ம் தேதி தொடங்கியது. இந்த முறை வடக்கிழக்கு பருவமழை காரணமாக தமிழகத்திற்கு சராசரியை விட அதிக மழை கிடைத்தது. காற்றழுத்த தாழ்வு நிலை, காற்றழுத்த தாழ்வு மண்டலம் போன்றவை உருவானதன்…

ஒற்றை தலைமையை கைவிடாவிட்டால் போட்டி பொதுக்குழு? மாவட்ட செயலாளர்களுடன் ஓபிஎஸ் நாளை ஆலோசனை: அதிமுக மீண்டும் 2ஆக உடையும் ஆபத்து

சென்னை: அதிமுகவில் ஒற்றை தலைமை முடிவை எடப்பாடி பழனிசாமி கைவிடாவிட்டால், போட்டி பொதுக்குழு நடத்த ஓபிஎஸ் அணியினர் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து தனது ஆதரவு மாவட்ட செயலாளர்களுடன் ஓ.பன்னீர்செல்வம் நாளை ஆலோசனை நடத்துகிறார். அப்படி நடத்தும்பட்சத்தில் அதிமுக கட்சி மீண்டும் 2ஆக உடையும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் வருகிற 23ம் தேதி சென்னையை அடுத்த வானகரத்தில் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட வேண்டிய தீர்மானங்கள் குறித்து விவாதிக்க கடந்த செவ்வாய்க்கிழமை சென்னையில்…

”எதிர்பார்ப்புகள் வலி கொடுக்கிறது” – இந்திய அணியில் இடம் பிடிக்காத ராகுல் திவாட்டியா ட்வீட் | expectations hurts rahul tewatia tweet not selected in team india cricket squad

புது டெல்லி: ”எதிர்பார்ப்புகள் வலி கொடுக்கிறது” என ட்வீட் செய்துள்ளார் கிரிக்கெட் வீரர் ராகுல் திவாட்டியா. இந்திய கிரிக்கெட் அணியில் இடம் கிடைக்காத விரக்தியில் அவர் இதனைச் சொல்லி இருக்கலாம் எனத் தெரிகிறது. 29 வயதான ராகுல் திவாட்டியா, டொமஸ்டிக் கிரிக்கெட்டில் ஹரியானா அணிக்காக விளையாடி வருகிறார். ஆல்-ரவுண்டரான அவர் வலது கையில் பந்து வீசும் லெக் பிரேக் பவுலர். இடது கை பேட்ஸ்மேன். இப்போது குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். ஐபிஎல் கிரிக்கெட்டில் தனது…

தலைவாழை: சுவையான சுரைக்காய் அடை | adai

Last Updated : 24 Nov, 2019 10:09 AM Published : 24 Nov 2019 10:09 AM Last Updated : 24 Nov 2019 10:09 AM தொகுப்பு: அன்பு சுரைக்காய் போன்ற காய்களைச் சிலர் கூட்டுக்கு மட்டும்தான் பயன்படுத்துவார்கள். ஆனால், நீர்ச்சத்து அதிகமுள்ள சுரைக்காயில் இனிப்பு, காரம் எனப் பலவிதமான உணவைச் சமைக்க முடியும். அதுவும் குளிர்காலம் தொடங்கும் வேளையில் சுரைக்காயில் போளி, பக்கோடா, கேசரி, அடை போன்ற சுவையான பதார்த்தங்களைச்…

நடிகை சாய் பல்லவி மீது பஜ்ரங் தள் அமைப்பை சேர்ந்த நபர் காவல் நிலையத்தில் புகார்

ஐதராபாத்: நடிகை சாய் பல்லவி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பஜ்ரங் தள் அமைப்பை சேர்ந்த அகில் என்பவர் ஐதராபாத் சுல்தான் பஜார் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்து பண்டிதர்கள் கொல்லப்படுவதும், இஸ்லாமியர் ஒருவர் மாட்டை கொண்டு சென்றபோது தாக்கப்பட்டதற்கும் எந்த வித்தியாசமும் இல்லை என சமீபத்தில் சாய்பல்லவி கூறியிருந்தது இணையத்தில் பேசுபொருளானது. Source link

ஒற்றை தலைமை பிரச்னையால் உச்சக்கட்ட மோதல் அதிமுக ஆபிசில் ஓ.பன்னீர்செல்வம் திடீர் ஆலோசனை: ஒற்றைத் தலைமை பற்றிய தீர்மானத்தை சேர்க்க கூடாது என எச்சரித்தார்: சேலத்தில் எடப்பாடியுடன் நிர்வாகிகள் சந்திப்பு

சென்னை: ஒற்றை தலைமை கோரிக்கை வலுத்து வரும் நிலையில், சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்துக்கு ஓ.பன்னீர்செல்வம் நேற்று மதியம் திடீரென வந்தார். அங்கு இருந்த கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதில் எடப்பாடி ஆதரவாளர்களும் பங்கேற்றதால் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது ஒற்றைத் தலைமை குறித்த தீர்மானத்தை சேர்க்கக் கூடாது என எச்சரித்தார். இதற்கிடையில் சேலத்தில் உள்ள எடப்பாடியின் வீட்டில் மூத்த நிர்வாகிகள் ஆலோசனை நடத்தினர்.அதிமுகவை வழிநடத்தி செல்ல இனி ஒற்றை தலைமைதான் வேண்டும் என்ற…

ஐபிஎல் கிரிக்கெட்டில் இனி வீசப்படும் ஒவ்வொரு பந்தின் வர்த்தக மதிப்பு ரூ.49 லட்சம்

ஐபிஎல் மீடியா ரைட்ஸ் விற்பனை மூலம் பிசிசிஐ-க்கு ரூ.48,000 கோடி வருவாய் கிடைத்துள்ளது. ஸ்டார் இந்தியா தொலைக்காட்சி பேக்கேஜ் ஏ உரிமையை INR 23,575 கோடிக்கு வாங்கியது, அதே நேரத்தில் B மற்றும் C ஆனது டிஜிட்டல் உரிமைகளுக்காக பிரத்தியேகமாக INR 23,758 கோடிக்கு ரிலையன்ஸ் ஆதரவுடைய Viacom-18 க்கு சென்றது. பேக்கேஜ் D (வெளிநாட்டு ஒளிபரப்பிற்காக) டைம்ஸ் இணையத்திற்கு சென்றது.ஊடக உரிமைகள் மூலம் பிசிசிஐ நேரடியாக 48,390 கோடி ரூபாய் வருவாய் ஈட்டுகிறது, இது ஒரு…

1 26 27 28 29 30 63