Daily Archives: June 22, 2022

On This Day In 1983 India Beat Overconfident England to Reach World Cup Final – News18 Tamil

1983 உலகக்கோப்பை என்பது பழம்பெரும் கதையாய், கதையாடலாய், இதிகாசமாய், காவியமாய் இந்திய மக்கள் மனதில் குடிகொண்டதால்தான் 83 என்ற திரைப்படம் வெற்றி பெற்றது. இன்று அதாவது ஜூன் 22ம் தேதி உலகக்கோப்பை அரையிறுதியில் இந்திய அணியை துச்சமாக மதித்த இங்கிலாந்தை வீழ்த்தி உலகக்கோப்பை இறுதிக்கு முன்னேறிய மறக்க முடியாத நாள்.இந்தியா அரையிறுதி வரை வந்ததே அதிர்ஷ்ட என்றெல்லாம் இங்கிலாந்து ஊடகங்கள் கேலி பேசின, இதோடு இந்தியா கதை முடிந்தது என்று எழுதினர். ஆனால் இங்கிலாந்துக்கு ஓர் அதிர்ச்சி…

இந்த உணவு வகைகளை ஒருபோதும் ஒன்றாக சேர்த்து சாப்பிடவே கூடாதாம்… மீறினால் என்ன ஆகும்..?

நீங்கள் உடலுக்கு சத்தான உணவுகளை சாப்பிடுபவர் மற்றும் உணவு குறித்து அதிக அக்கறை கொண்டிருப்பவர் என்றாலும் கூட, சில வகை உணவுகளை ஒரே சமயத்தில் சேர்த்து சாப்பிடுவது உங்களுக்கு சிக்கலை ஏற்படுத்துவதாக அமையும். நன்றி

Katral Awards 2022 | நியூஸ் 18 தமிழ்நாடு ‘கற்றல் விருதுகள் 2022’ – News18 Tamil

Best Hotel Management College in Tamilnadu award – SRM institute of hotel Management, Kanchipuram Best arts and science college (North) award – Voorhess college, Vellore Best upcoming private agriculture college (south tamilnadu) award – MIT college of Agriculture and Technology, Tiruchirappalli. Source link

‘தருமம் மறுபடியும் வெல்லும்’… அதிமுகவில் தற்போது சர்வாதிகார, அராஜகப் போக்கு நிலவி வருவதாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர் செல்வம் கண்டனம்!!

சென்னை :  ‘தருமத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்; தருமம் மறுபடியும் வெல்லும்’ என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர் செல்வம் ட்வீட் செய்துள்ளார். ட்விட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், ‘மாபெரும் மக்கள் இயக்கமாம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் தற்போது நிலவிவரும் சர்வாதிகார மற்றும் அராஜகப் போக்கிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், மகளிர் அணியினர் மாண்புமிகு அம்மா அவர்களின் நினைவிடத்திற்கு சென்றபோது தேனாம்பேட்டை, வரதராஜபுரம் பகுதியை சேர்ந்தவரும்,தென்சென்னை வடக்கு (கிழக்கு) மாவட்ட கழக இணைச்…

களத்தில் ஒரு கணம் ஃபீல்டராக மாறி கேட்ச் பிடிக்க முயன்ற நடுவர் குமார் தர்மசேனா: வைரலாகும் போட்டோ | umpire kumar dharmasena back to action for a moment tries to catch viral photo

கொழும்பு: களத்தில் ஒரு கணம் ஃபீல்டராக மாறி பந்தை கேட்ச் பிடிக்க முயன்றார் நடுவர் குமார் தர்மசேனா. அந்தக் காட்சி தற்போது இணைய வெளியில் வைரலாகி உள்ளது. ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. தற்போது இரு அணிகளும் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகின்றன. மூன்றாவது ஒருநாள் போட்டி நேற்று கொழும்புவில் உள்ள பிரேமதேசா மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் இலங்கை அணி ஆறு விக்கெட்டுகள்…

விஜயகாந்த் விரைவில் நலம்பெற வேண்டும்: மு.க.ஸ்டாலின் வாழ்த்து

சென்னை: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் விஜயகாந்த் விரைவில் நலம் பெற வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.இதுகுறித்து முதல்வர் தனது டிவிட்டர் பதிவில், எனது அருமை நண்பர் விஜயகாந்த் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதை அறிந்தேன். அவர் விரைவில் நலம்பெற்று, நல்ல உடல்நலத்துடன் இல்லம் திரும்ப விழைகிறேன். இவ்வாறு கூறியுள்ளார். Source link

கும்மிடிப்பூண்டியில் காங்கிரஸ் கண்டன ஆர்ப்பாட்டம்: ஒன்றிய கவுன்சிலர் மதன்மோகன் பங்கேற்பு

கும்மிடிப்பூண்டி: காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ராகுல்காந்தி மீது பொய் வழக்கு தொடர்ந்ததாக கூறி ஒன்றிய அரசை கண்டித்தும், அறவழியில் போராட்டம் நடத்திய காங்கிரஸ் தலைவர்கள் மீது தாக்குதல் நடத்திய புதுடெல்லி காவல்துறையை கண்டித்தும் கும்மிடிப்பூண்டி வட்டார, நகர காங்கிரஸ் கட்சி சார்பில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு கும்மிடிப்பூண்டி கிழக்கு வட்டார தலைவரும், ஒன்றிய கவுன்சிலருமான மதன்மோகன் தலைமை தாங்கினார். கும்மிடிப்பூண்டி நகர காங்கிரஸ் தலைவர் பிரேம் குமார்…

என்ன ஆனார்கள் தீபக் சாஹர், டி.நடராஜன், வாஷிங்டன் சுந்தர்?

இந்திய டி20 மற்றும் ஒருநாள் போட்டி ஸ்விங் பவுலர் தீபக் சாஹர், ஸ்பின்னர் வாஷிங்டன் சுந்தர், இடது கை யார்க்கர் ஸ்பெஷலிஸ்ட் டி.நடராஜன் ஆகியோர் காயம் காரணமாக பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் புனர்வாழ்வு சிகிச்சையில் இருந்து வருகின்றனர். நன்றி

eat these 3 foods to prevent junk food cravings

ஃபாஸ்ட்டான இந்த வாழ்க்கையில் மனிதர்கள் அதிகம் விரும்பிச் சாப்பிடுவதும் பாஸ்ட் ஃபுட் அயிட்டங்களைத் தான். இப்போதெல்லாம் வாழை இலை போட்டு, சாதம், குழம்பு, கூட்டு, பொறியல், அப்பளம், தயிர், பாயாசம் என்றெல்லாம் பார்த்து பார்த்து சாப்பிடவும், சமைக்கவும் யாருக்கும் நேரம் கிடையாது. எனவே போகிற போக்கில் கிடைக்க கூடிய பாஸ்ட் ஃபுட் மற்றும் ஜங்க் ஃபுட்கள் மீதான மோகமும், தேவையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.அதிலும் குறிப்பாக கலோரிகள் நிறைந்த, கொழுப்பு மற்றும் சர்க்கரை உணவுகளை உட்கொள்வது…