aru vijay starrar director hari Yaanai movie postponed 2 weeks officially announced
அருண் விஜய் நடிப்பில் உருவான யானை திரைப்படத்தின் வெளியீடு 2 வாரங்களுக்கு ஒத்த வைக்கப்பட்டுள்ளது. இதனை சரியான முடிவு என்று படக்குழுவினரை திரைத்துறையினர் பாராட்டி வருகின்றனர்.அருண் விஜய் நடிப்பில் இயக்குனர் ஹரி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் யானை. இந்த திரைப்படத்தில் பிரியா பவானி சங்கர், சமுத்திரக்கனி உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.யானை திரைப்படத்தை வேலைகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில் வரும் 17ஆம் தேதி படத்தை வெளியிடுவதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்திருந்தது. அதற்கான பிரமோஷன் வேலைகளும் மும்முரமாக…








