Daily Archives: June 11, 2022

கிரிக்கெட்டில் உண்மையில் பரிதாபமானவர்கள் பீல்டர்களே – ஏ.பி.டிவில்லியர்ஸ் வேதனை

டெஸ்ட் கிரிக்கெட்டில் பீல்டர்கள் உண்மையில் பரிதாபம் என்கிறார் ஏ.பி.டிவில்லியர்ஸ். பேட்டர், பவுலர்களுக்கு கிடைக்கும் ஒரு ஆதரவும் புகழும் பீல்டர்களுக்குக் கிடைப்பதில்லை என்று உணர்கிறார் ஏபிடி. நன்றி

தலைவாழை – எளிமையான கார்த்திகைப் படையல்: அப்பம் 

தொகுப்பு: ப்ரதிமா தீபம் எப்போதும் மேல் நோக்கியே சுடரும். அப்படி வாழ்க்கையின் உன்னதத்தைக் கொண்டாடவும் எதிர்காலத்தை நம்பிக்கையோடும் குறிக்கோள்களோடும் அணுகவும் கார்த்திகை தீபத் திருநாள் தூண்டுகோலாக அமைகிறது. உனக்கு நீயே ஒளியாக இரு என்பதையும் தீபத் திருநாள் உணர்த்துகிறது. நன்றி

ஒடிசா: ஆற்றில் விழுந்த டேங்கர் லாரி வெடித்து விபத்து… 4 பேர் உடல் கருகி பலி | 4 charred to death, 1 critical as oil tanker explodes in Odisha

ஒடிசா-வின் பரதீப்பில் இருந்து சம்பல்பூருக்கு எரிபொருள் டேங்கர் லாரி சென்றுள்ளது. இந்த லாரியை நயக்கர் பகுதியை சேர்ந்த பங்கஜ் நயாஜ் ஓட்டிவந்துள்ளார். இவருக்கு உதவியாளராக திபு கதுவா என்பவரும் சென்றுள்ளார். இந்த நிலையில் எரிபொருள் நிரம்பிய லாரி அதிகாலை 1:45 மணியளவில் குசுமி ஆற்றின் பாலத்தில் சென்றுகொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து வாகனம் பாலத்தின் தடுப்பு சுவரில் மோதி, குசுமி ஆற்றில் விழுந்துள்ளது. சத்தம் கேட்டு உள்ளூர் வாசிகள் ஓட்டுநரையும் அவரின் உதவியாளரையும்…

ஊழல் குறித்து பேச பாஜகவுக்கு தகுதியே இல்லை: சீமான் ஆவேசம்

சென்னை: 8 ஆண்டுகளாக ஒன்றிய அரசின் சாதனையை செய்தியாளர் சந்திப்பின் மூலம் பிரதமர் மோடி சொல்ல முடியுமா? என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். வேற்று அறிவிப்புகளை மட்டுமே ஒன்றிய அரசு வெளியிடுகிறது; ஊழல் குறித்து பேச பாஜகவுக்கு தகுதியே இல்லை எனவும் விமர்சனம் செய்துள்ளார். Source link

நார்வே செஸ் போட்டி: 8-வது சுற்றில் விஸ்வநாதன் ஆனந்த் தோல்வி | Norway Chess: Viswanathan Anand loses to Mamedyarov

Last Updated : 11 Jun, 2022 07:05 AM Published : 11 Jun 2022 07:05 AM Last Updated : 11 Jun 2022 07:05 AM ஸ்டாவஞ்சர்: நார்வே செஸ் தொடரின் கிளாசிக்கல் பிரிவின் 8-வது சுற்றில் இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த் தோல்வி அடைந்தார். நார்வேயின் ஸ்டாவஞ்சர் நகரில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் 52 வயதான விஸ்வநாதன் ஆனந்த் தனது 8-வது சுற்றில் அஜர்பைஜானின் ஷக்ரியார் மமேதியரோவை எதிர்கொண்டார். இதில்…

food combinations that help fighting period pain

ஒரு பெண் எவ்வளவு தைரியசாலியாக இருந்தாலும், எந்த அளவு ஆரோக்கியமானவராக இருந்தாலும், எந்த அளவுக்கு வலிமை மிகுந்தவராக இருந்தாலும், ஒவ்வொரு மாதமும் வரும் இந்த மாதவிலக்கு காலத்தின் போது சற்று சிரமங்களை எதிர்கொண்டாக வேண்டிய சூழல் ஏற்படுகிறது. குறிப்பாக, மாதவிலக்கு நாட்களில் முதல் இரண்டு நாட்களில் வயிற்றுப் பிடிப்பு, வயிற்று வலி போன்ற பிரச்சனைகள் தீராத ஒன்றாக நீடிக்கும்.இது தவிர சில பெண்களுக்கு குமட்டல், வாந்தி, தலைவலி, வயிற்றுப்போக்கு போன்ற பிரச்சனைகளும் ஏற்படும். மாதவிலக்கு காலத்தில் பெண்களுக்கு…

சுய திருமணம் செய்துகொண்ட குஜராத்தின் ஷாமா பிந்து

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லைசுய திருமணம் செய்துகொண்ட குஜராத்தின் ஷாமா பிந்துஒரு மணி நேரத்துக்கு முன்னர்குஜராத்தின் வதோதராவைச் சேர்ந்தவர் ஷாமா பிந்து. 24 வயதான பிந்து, “திருமணம் செய்துகொள்ள நினைக்கவில்லை. ஆனால், என்னை மணமகளாக பார்க்க வேண்டும் என்று விரும்புகிறேன். அதனால் இந்தத் திருமணத்தை செய்து கொள்கிறேன்” என்று கூறி இருந்தார்.இவரின் இந்த அறிவிப்புக்கு பல விமர்சனங்கள் எழுந்தன. பாஜக தலைவர் ஒருவர், இந்தத் திருமணம் நடப்பதை அனுமதிக்க முடியாது என்று எச்சரிக்கை விடுத்திருந்தார்.இந்நிலையில் ஷாமா…

கர்நாடகா உள்ளிட்ட 4 மாநிலங்களில் 16 ராஜ்யசபா எம்பி பதவிக்கு விறுவிறு வாக்குப்பதிவு : கட்சி மாறி எம்எல்ஏக்கள் ஓட்டு? இன்று மாலை முடிவுகள் அறிவிப்பு

புதுடெல்லி: கர்நாடகா உள்ளிட்ட 4 மாநிலங்களில் காலியாக உள்ள 16 ராஜ்ய சபா எம்பி பதவிக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது. ஒன்றிய அமைச்சர்கள்  பியூஷ் கோயல், நிர்மலா சீதாராமன் போன்றோரின் தலைவிதி தீர்மானிக்கப்படுகிறது. நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் காலியாகும் 57 மாநிலங்களவை உறுப்பினர் இடங்களுக்கு 10ம் தேதி (இன்று) தேர்தல் நடைபெறும் என்று தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி, தமிழ்நாடு, உத்தரப் பிரதேசம், உத்தரகாண்ட், ஆந்திர பிரதேசம், மத்திய பிரதேசம், ஒடிசா, சட்டீஸ்கர், பஞ்சாப்,…

மோமோஸை அப்படியே விழுங்கியதால் ஏற்பட்ட உயிரிழப்பு; Cafe Coronary பற்றி எச்சரிக்கும் மருத்துவர்! I Cafe coronary syndrome which causes fatal choking on food

மேலே குறிப்பிடப்பட்டிருக்கும் துர்சம்பவத்தில், அந்த நபர் குடிபோதையில் மோமோஸ் சாப்பிட்டு அது மூச்சுக்குழாயில் அடைத்து இறந்திருக்கிறார். இதை Cafe Coronary என்று சொல்வோம். தொண்டையில் உணவுக் குழாயும் சுவாசக்குழாயும் ஒட்டியபடியே இருக்கின்றன. சுவாசக்குழாய்க்குப் பின்புறத்தில் உணவுக்குழாய் இருக்கிறது. இவை இரண்டுக்கும் தனித்தனிப்பாதை கிடையாது என்பதால் உணவை மிகக் கவனமாக விழுங்க வேண்டும். ஆகவேதான், டிவி, செல்போன் பார்த்தபடியோ, புத்தகங்கள் படித்தபடியோ சாப்பிடக் கூடாது என்று அறிவுறுத்தப்படுகிறது.மோமோக்கள்உணவுக் குழாயில் காற்று செல்வதால் எந்த பாதிப்பும் இல்லை. அதுவே, மூச்சுக்குழாயில்…

Pak vs WI 2nd ODI-பாபர் அசாம் மிகப்பெரிய சாதனை- வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி ஒருநாள் தொடரை வென்றது பாகிஸ்தான்

முல்டானில் நேற்று நடைபெற்ற 2வது ஒருநாள் சர்வதேசப் போட்டியில் பாகிஸ்தான் அணி வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-0 என்று கைப்பற்றியது, முதல் போட்டியில் சதமெடுத்து பெரிய இலக்கை அனாயாசமாக விரட்டிய கேப்டன் பாபர் அசாம், நேற்று 93 பந்துகளில் 77 ரன்கள் எடுத்து பெரிய சாதனை ஒன்றை நிகழ்த்தியுள்ளார்.பொதுவாக மட்டைப் பிட்சாக இருக்கும் பாகிஸ்தானில் டாஸ் வென்ற பாபர் அசாம் முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்ய அந்த அணி மீண்டும்…

1 2 3