ipl 2022 chennai won the match against hyderabad | பேட்டிங்கில் கலக்கிய ரூத்ராஜ், கான்வே
ஐ.பி.எல் 2022 தொடரின் 46-வது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதின. டாஸ் வென்ற ஹைதராபாத் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. அதனையடுத்து, சென்னை அணியின் தொடக்க வீரர்களாக ரூத்ராஜ் கெய்க்வாட், கான்வே களமிறங்கினர். இருவரும் சென்னை அணிக்கு சிறப்பான தொடக்கத்தைக் கொடுத்தனர். இருவரும் ஹைதராத் அணியின் பந்துவீச்சை நாலாப்புறமும் சிதறடித்தனர்.சிறப்பாக ஆடிய ரூத்ராஜ் 57 பந்துகளில் 6 சிக்ஸர்கள், 6 பவுண்டரிகளுடன் 99 ரன்கள் எடுத்திருந்த நிலையில் நடராஜன்…