ipl 2022 jadeja hand over csk captainship to ms dhoni
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் பொறுப்பை தோனி மீண்டும் ஏற்கவுள்ளார். ரவிந்திரா ஜடேஜா ராஜினாமா அறிவித்துள்ள நிலையில், கேப்டனாக தோனி பொறுப்பேற்பார் என்று சி.எஸ்.கே. நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.நடப்பு ஐ.பி.எல். சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தொடர் தோல்வியை சந்தித்து வந்த நிலையில், இந்த கேப்டன்ஷிப் மாற்றம் இன்று நடந்துள்ளது. 2008-ல் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் ஆரம்பிக்கப்பட்டது முதல் கடந்த சீசன் வரையிலும் சென்னை அணியின் கேப்டனாக தோனி பொறுப்பில் இருந்தார்.தோனியின் தலைமையின் கீழ்…