Daily Archives: May 26, 2022

சொல்லிட்டாங்க…

இளைஞர்கள்தான் நாட்டின் முதுகெலும்பாக இருக்கின்றனர். நாட்டின் வளர்ச்சி என்பது இளைஞர்களை நம்பியே இருக்கிறது.- தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்நான் எப்போதும் நாட்டில் சுதந்திரமாக குரல் கொடுக்க விரும்புகிறேன். மோடி அரசை எதிர்க்கும் வகையில், கூட்டணி அமைக்க விரும்புகிறோம்.- காங்கிரசிலிருந்து விலகிய கபில்சிபல்தமிழகத்தில் அப்பாவி மக்களுக்கு வழங்கப்படும் அரிசி கடத்தப்படுகிறது என்ற அவப்பெயரை அரசு போக்க வேண்டும்.- பாமக நிறுவனர் ராமதாஸ்இந்து கடவுள்களை இழிவுபடுத்தி பேசும் கூட்டத்தினர் மீது தமிழக முதல்வர் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.- அதிமுக ஒருங்கிணைப்பாளர்…

Non Veg Guide

நன்றி குங்குமம் டாக்டர் அசைவ உணவுப்பழக்கம் அதிகரித்திருக்கும் இன்றைய ழூழ்நிலையில் அது பற்றிய தெளிவான புரிதலுக்கு வர வேண்டும்.*முறையாக சமைக்கப்பட்ட அசைவ உணவை சரியான நேரத்தில், … Source link

why you should keep a check on your coffee intake

ஒரு அருமையான காலை வேளையில் ஒரு கப் சூடான காஃபியை குடிக்க யாருக்குத்தான் பிடிக்காது. இப்படி கிட்டத்தட்ட நம் அனைவருக்குமே பிடித்த காஃபியின் வரலாற்றில் உண்மையியேயே குழப்பங்கள் உள்ளன. ஏனெனில் காஃபி எப்படி அல்லது எப்போது கண்டுபிடிக்கப்பட்டது என்பது யாருக்குமே சரியாக தெரியாது, இருப்பினும் காஃபியின் தோற்றம் குறித்த பல வகையான “கதைகளுக்கு” மட்டும் இங்கே பஞ்சேமே இல்லை.எத்தியோப்பிய பீடபூமியில் வாழ்ந்த ஆடு மேய்ப்பவர் ஆன கல்டி தான், முதல் முதலில் காஃபி பீன்களின் “திறனை” கண்டுபிடித்தார்…

ராகுல் பேட்டிங்கின் பெரிய பிரச்சனையே பவர் ப்ளேவுக்குப் பிறகு டெஸ்ட் மேட்ச் போல் ஆடுகிறார் என்பதே 

நேற்றைய ஐபிஎல் 2022 எலிமினேட்டர் சுற்றில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் தோல்விக்கும், பெங்களூரு வெற்றிக்கும் உள்ள வித்தியாசம் ரஜத் படிதாரின் சதம், மாறாக கே.எல்.ராகுல் பவர் ப்ளேவுக்குப் பிறகு பாரம்பரிய கிரிக்கெட் முறையைக் கடைப்பிடித்ததே தோல்விக்குக் காரணம் என்று டேனியல் வெட்டோரி, சஞ்சய் மஞ்சுரேக்கர் போன்றோர் கூறுகின்றனர்.படிதார் 49 பந்துகளில் மோசின் கானை புல்ஷாட்டில் சிக்ஸ் அடித்து சதம் அடிக்க, இங்கு ராகுல் 49வது பந்தில் சிக்சர் அடித்தார் ஆனால் 64 ரன்களில் தான் இருந்தார். இது…

கடன் வழங்குவதில் விதிமீறல்; 5 நிதி நிறுவனங்களின் பதிவு ரத்து – ரிசர்வ் வங்கி அதிரடி

வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் அதிக அளவில் உருவாகிவரும் நிலையில் கடன் வழங்குவதில் விதிமிறைகளை மீறி செயல்பட்டதற்காக 5 நிறுவனங்களின் பதிவை ரத்து செய்துள்ளது ரிசர்வ் வங்கி.ரிசர்வ் வங்கி ரூபாய் மதிப்பை நிர்வகிப்பது, பணப்புழக்கத்தை தீர்மானிப்பது போன்ற நடவடிக்கைகள் மூலம் நாட்டின் பொருளாதாரத்தில் பங்களிக்கும் முக்கிய அமைப்பாக இருப்பதோடு மட்டுமல்லாமல் நிதி சார் துறை நிறுவனங்களைக் கண்காணிக்கும் அமைப்பாகவும் உள்ளது.ரிசர்வ் வங்கிஅந்த வகையில் முதலீட்டாளர்கள், பொது மக்களின் நலன் கருதி தொடர்ந்து நடவடிக்கைகளையும் எடுத்துவருகிறது. தற்போது யுஎம்பி…

ஜூன் 3ல் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தேமுதிக அறிவிப்பு

சென்னை: தேமுதிக பொருளாளர் பிரேமலதா முன்னிலையில் ஜூன் 3ம் தேதி கட்சியின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளதாக தேமுதிக தலைமை கழகம் அறிவித்துள்ளது. இதுகுறித்து தேமுதிக சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கை: தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் கட்சியின் நிறுவன தலைவர் விஜயகாந்த் ஆணைக்கிணங்க, பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் வரும் ஜூன் 3ம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10 மணி அளவில் சென்னை கோயம்பேட்டில் உள்ள தலைமை கழகத்தில் நடைபெற…

Doctor Vikatan: எந்த வயதிலிருந்து ஃபேஷியல் செய்துகொள்ளலாம்? -What is the age to start getting facials?

எந்த வயதிலிருந்து ஃபேஷியல் செய்துகொள்ளலாம்? ஆன்டி ஏஜிங் க்ரீம்களை எந்த வயதிலிருந்து பயன்படுத்த வேண்டும்? ஆன்டி ஏஜிங் க்ரீம் தேர்ந்தெடுக்கும்போது எப்படிப் பார்த்து வாங்க வேண்டும்?பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த சரும மருத்துவர் கிருத்திகா ரவீந்திரன்அடிப்படையான ஒரு கிளீனிங், மசாஜ், பேக்… இவை அடங்கியதுதான் பார்லர்களில் செய்யப்படுகிற ஃபேஷியல் நடைமுறை. பொதுவாக 13 வயதிலிருந்து தொடங்கும் டீன் ஏஜில் ஹார்மோன் ஏற்ற இறக்கங்கள் காரணமாக பருக்கள் உள்ளிட்ட சரும பிரச்னைகள் வரும். எனவே சருமத்தை முறையாகச் சுத்தப்படுத்தி,…

தலைவாழை: பிரெட் ஃபிரை | cooking tips

என்னென்ன தேவை? கேரட், உருளைக்கிழங்கு, வெங்காயம் – தலா 2 பிரெட் துண்டுகள் – 10 பச்சை மிளகாய் – 2 இஞ்சி-பூண்டு விழுது – 1 டீஸ்பூன் மிளகுத் தூள், சீரகத் தூள், மஞ்சள் தூள் – தலா அரை டீஸ்பூன் மல்லித் தழை – சிறிதளவு மிளகாய்த் தூள், எலுமிச்சைச் சாறு – தலா 1 டீஸ்பூன் உப்பு, கடலை எண்ணெய் – தேவையான அளவு. எப்படிச் செய்வது? வாணலியில் எண்ணெய் விட்டு வெங்காயம்,…

Team India: கங்குலி-டிராவிட் நடத்திய அந்த உலகக்கோப்பை சம்பவம்! நினைவிருக்கிறதா? | ganguly dravid historic partnership of 318 in 1999 worldcup

இந்த அதிரடி ஸ்கோரை விரட்டிப் பிடிக்க அதிரடி நாயகன் ஜெயசூர்யா நினைத்தால்தான் முடியும் என்றிருந்த நிலையில் அவரை மூன்றாவது ஓவரின் முதல் பந்திலேயே தன் சிறப்பான ஃபீல்டிங்கால் ஆட்டமிழக்க செய்தார் ஸ்ரீநாத். வெறும் மூன்றே ரன்களுக்கு ஜெயசூர்யா ரன் அவுட் ஆக ஆரம்பத்திலேயே ஆட்டம் இந்தியா பக்கம் சாய்ந்துவிட்டது. சிறு சிறு பார்ட்னர்ஷிப்புகள் இடையில் அமைந்தாலும் 43-வது ஆல்-அவுட்டானது இலங்கை. 154 ரன்கள் வித்தியாசத்தில் அப்போட்டியை வென்றது இந்தியா.இதன் பிறகே கங்குலி, டிராவிட் ஆகிய இருவரின் இடங்களும்…

ஞானவாபி மசூதி: இந்த விவகாரம் சர்ச்சையாக மாறுவதை நீதிமன்றத்தால் தடுத்திருக்க முடியுமா?

வினீத் கரேபிபிசி செய்தியாளர், டெல்லி12 நிமிடங்களுக்கு முன்னர்படக்குறிப்பு, ஞானவாபி மசூதிசுமார் 31 ஆண்டுகளுக்கு முன்பு, 1991-ல் காங்கிரஸ் கட்சியின் பி.வி.நரசிம்மராவ் அரசு வழிபாட்டுத் தல மசோதாவை (சிறப்பு விதிகள்) கொண்டு வந்தபோது, நாட்டில் ராமர் கோயில் இயக்கம் உச்சத்தில் இருந்தது.1947 ஆகஸ்ட் 15-ம் தேதி மதம் சார்ந்த ஒரு இடத்தின் நிலை எப்படி இருந்ததோ, அதற்குப் பிறகும் அது அப்படியே பராமரிக்கப்படும் என்றும், அதன் தன்மையும், இயல்பும் மாறாது என்றும் அதே ஆண்டில் இயற்றப்பட்ட இந்தச் சட்டத்தில்…

1 2 3