Headlines Today : 12 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு – தலைப்புச் செய்திகள் (மே 26-2022)
31,400 கோடி ரூபாய் மதிப்பிலான 11 மக்கள் நலத் திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று சென்னை வருகிறார்.வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, காஞ்சிபுரம், நீலகிரி, கோவை, திருப்பூர் மற்றும் திண்டுக்கல்லில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.மாநிலங்களவை தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு. சி.வி.சண்முகம், ஆர். தர்மர் ஆகியோர் போட்டியிடுவதாக கட்சி தலைமை அறிவிப்பு.பால் கொள்முதல் விலையை உயர்த்துவது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் ஆலோசித்து…