Breaking News : காங்கிரஸ் கட்சியில் இருந்து கபில் சிபில் விலகல்
பிரதமர் மோடி மே,26-ல் சென்னை வருகை..! பிரதமர் நரேந்திர மோடி ஒருநாள் பயணமாக நாளை ( மே, 26) தமிழகம் வருகிறார். சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்துக்கொள்ளும் பிரதமர் மோடி, தேசிய நெடுஞ்சாலை துறையின் திட்டங்கள், ரயில்வே துறையின் புதிய திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்கிறார். Source link








