Daily Archives: May 25, 2022

போலீஸ் பாதுகாப்பையும் மீறி பாஜக பிரமுகர் வெட்டிப் படுகொலை! – சென்னையில் பயங்கரம் | bjp cadre murdered in chennai chindadhiripet police investigation goes on

இன்று இரவு எட்டு மணியளவில், சிந்தாதிரிப்பேட்டை சாமி நாயக்கன் தெருவில், மத்திய சென்னை பா.ஜ.க பட்டியலினப் பிரிவு தலைவர் பாலசந்தர் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்குவந்த ஆறு பேர் கொண்ட மர்ம கும்பல், தாங்கள் மறைந்துவைத்திருந்த கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் பாலசந்தரை சரமாரியாக வெட்டிச் சாய்த்துவிட்டு, அங்கிருந்து தப்பித்து ஓடியது. ரத்த வெள்ளத்தில் சரிந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார், அவரின் உடலைக் கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.கொலை…

சொல்லிட்டாங்க…

* மாநிலங்களின் அனைத்து நிதி உரிமைகளையும் சுரண்டி தின்றுவிட்டு- ஒருவிதமான பொருளாதார நெருக்கடியை அனைத்து மாநில அரசுகள் மீதும் பாஜ அரசு சுமத்துகிறது. – தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்* கொரோனா பெருந்தொற்றின் கடினம் நிறைந்த சூழலிலும் குவாட் உறுப்பு நாடுகள் பரஸ்பர ஒத்துழைப்பினை வழங்கின. – பிரதமர் நரேந்திர மோடி* ஆம் ஆத்மி கட்சிக்கு பஞ்சாப் மக்கள் பெரிய நம்பிக்கையுடன் வாக்களித்து உள்ளனர். ஒரு சதவீத ஊழலை கூட என்னால் சகித்துக்கொள்ள முடியாது. – பஞ்சாப் முதல்வர்…

க்ரீன் டீ எல்லோருக்குமானதல்ல… | Green tea is not for everyone …

நன்றி குங்குமம் டாக்டர் உடல் எடை குறையவும், கெட்ட கொழுப்புகளை குறைக்கவும் க்ரீன் டீ எந்த அளவிற்கு பயனுள்ளதோ அதே அளவிற்கு சரியான உடல் எடை உள்ளவர்கள் இதை அருந்துவது மோசமான பக்க விளைவுகளையும் ஏற்படுத்தும். அதனால் சரியான அல்லது தனது உடல் எடையின் அளவிலிருந்து 5 அல்லது 10 கிலோ அதிகம் உள்ளவர்கள் கூட இந்த க்ரீன் டீயை அருந்தக் கூடாது. அதிக உடல் பருமன் உள்ளவர்கள் மட்டுமே இதை எடுத்துக் கொள்வது அவசியம்.உடல் மெலிந்தவர்கள்…