Daily Archives: May 10, 2022

MI v KKR: புயலாக வீசிய பும்ரா; கம்மின்ஸ் மாஸ்டர் கிளாஸ்… பிளேஆஃப் ரேசில் நீடிக்கும் கொல்கத்தா!

புள்ளிப் பட்டியலின் அடியில் உள்ள அணிகள்தான் என்றாலும், வெற்றி தோல்வி பாதிக்காத யோக நிலையை மும்பை எட்டி விட்டிருந்தாலும், கேகேஆருக்கோ இந்த மோதல் கடைசி வாய்ப்பானது.வெங்கடேஷைத் தவிர்த்து, ஃபயர் பவர் ஓப்பனர்கள் யாருமே இல்லை என்பதுவே தொடருக்கு முன்னதாக கேகேஆரின் பலவீனமாகக் கருதப்பட்டது. ஆனால், வெங்கடேஷும் இல்லை என்பதுதான் அவர்களது ரன்குவிப்புக்குத் தடா போட்டது. மிடில், டெத் ஓவர்களில் என்னதான் ரன்களை ஏற்றினாலும், தொடக்கத்தில் ஏற்பட்ட பின்னடைவை அவர்களால் சரி செய்யவே முடியவில்லை. எனவேதான், வென்றே ஆக…

ஆய்வறிக்கை சமர்ப்பிக்கும் அவகாசம் நீட்டிப்பு: UGC உத்தரவு

சென்னை: M.Phil, Ph.D மாணவர்கள் ஆய்வறிக்கை சமர்பிக்க, ஜூலை, டிசம்பர் வரை 6 மாத காலம் அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது , ஜூன் 30ம் தேதிக்குப் பின் ஆராய்ச்சி மேற்பார்வையாளர்கள் விரும்பினால் கூடுதலாக 6 மாதங்கள் வழங்கலாம் என்று UGC உத்தரவு: நாடு முழுவதும் அதிகரிக்கும் கொரோனா தொற்று காரணமாக அவகாசத்தை நீட்டித்து UGC உத்தரவிடப்பட்டுள்ளது Source link

குட்கா, கஞ்சா தமிழகத்தில் பரவ காரணமே அதிமுக ஆட்சிதான்: முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

சென்னை: சட்டப்பேரவையில் நேற்று காவல், தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை மானியக்கோரிக்கை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது: இன்றைக்கு, பள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் அதிக அளவிலே கஞ்சாவைப்  பயன்படுத்திக்கொள்கின்ற நிலை ஏற்பட்டுவிட்டது.  சபாநாயகர் அப்பாவு: நீங்கள் எந்த அதிகாரியென்று சொல்ல வேண்டும். எடப்பாடி பழனிசாமி: இதில் யார் ஈடுபட்டார்களோ அவரைத்தான் நான் சொல்கிறேன்.அப்பாவு: நீங்கள் அரசாங்கத்திடம் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கச் சொல்லுங்கள்.எடப்பாடி பழனிசாமி: நாகப்பட்டினத்தில் என்று நான்…

How to: கைகளை சுருக்கமின்றி பராமரிப்பது எப்படி? I How to do home remedies for wrinkle free hands?

பராமரிப்பு என்பது முகத்துக்கும் கேசத்துக்கும் மட்டுமானது அல்ல. உடல் முழுக்க சருமத்துக்குப் பராமரிப்புத் தருவது சிறப்பு. குறிப்பாக, வெயிலால் அதிகம் பாதிப்புக்கு உள்ளாகும் கை மற்றும் கால்களுக்கு சீரான இடைவெளியில் பராமரிப்புக் கொடுக்க வேண்டும். Hands (Representational image)வெயில், வறட்சியால் கைகளில் சுருக்கங்கள் ஏற்பட்டு வயதான தோற்றம் உண்டாகும். அந்த சுருக்கங்களை நீக்குவது கையில் உள்ள சருமத்தை மென்மையாக்குவதுடன் பொலிவுடனும் இருக்கச் செய்யும். வீட்டில் உள்ள பொருள்களைக் கொண்டே அந்தப் பராமரிப்பு வழிமுறையை மேற்கொள்ளலாம். அதற்கான வழிகாட்டல்…