இயற்கையாக விளைந்த பொருள்களை கண்டறிவது எப்படி? | Visual Story
ஆர்கானிக் காய்கறிஇயற்கை உணவு அங்காடிகளில் விற்பனை செய்யப்படும் பொருள்கள் அனைத்தும் இயற்கையாக விளைந்தவையா என்பதை தரச்சான்றிதழ் மூலமாக மட்டுமே உறுதி செய்துவிட முடியாது.பழங்கள் | Fruitsதரச்சான்றிதழை சில வழிமுறைகளைக் கொண்டு எளிதில் பெற்று விடலாம் என்பதால் அதனை நம்பி மட்டுமே வாங்காதீர்கள். போலிகள் உருவாவது இயல்பு என்பதால் நாம்தான் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். நீங்கள் வாங்கும் பொருள் எங்கு விளைந்தது, யாரால் விளைவிக்கப்பட்டது என்கிற தகவல்களை நீங்கள் கடை உரிமையாளர்களிடம் கேட்க வேண்டும்.எந்த ஒளிவுமறைவுமின்றி அவர்கள் தகவலைத்…