Daily Archives: May 9, 2022

டிங் டாங் கேக் | Ding dong cake

தேவையான பொருட்கள்டிங் டாங் கேக் செய்ய:மைதா – 2 கப்கோகோ பவுடர் – 3/4 கப்உப்பு – 1 தேக்கரண்டி பேக்கிங் சோடா – 2 தேக்கரண்டிபேக்கிங் பவுடர் – 1 தேக்கரண்டிசர்க்கரை – 2 கப்பால் – 1 கப் காய்ச்சி ஆறவைத்தது எண்ணெய் – 1/2 கப்முட்டை – 2வெண்ணிலா எசென்ஸ் – 1 தேக்கரண்டிசூடான நீர் – 1 கப்இன்ஸ்டன்ட் காபி தூள் – 2 தேக்கரண்டிஃபில்லிங் கிரீம் செய்ய:பால் – 1…

மாட்ரிட் ஓபன் தோல்வி | ‘நேற்று, நான் காலை 5:20 மணிக்குதான் தூங்கச் சென்றேன்’ – அலெக்ஸாண்டர் ஸ்வெரேவ் | Madrid Open defeat Yesterday I went to bed at 5 20 am Alexander Zverev

மாட்ரிட்: ‘நேற்று, நான் காலை 5:20 மணிக்கு தான் தூங்க சென்றேன்’ என்று மாட்ரிட் ஓப்பன் டென்னிஸ் தொடரில் ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் தோல்வியை தழுவிய அலெக்ஸாண்டர் ஸ்வெரேவ் தெரிவித்துள்ளார். டோக்கியோ ஒலிம்பிக்கில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் தங்கம் வென்றவர் ஜெர்மன் நாட்டு வீரர் அலெக்ஸாண்டர் ஸ்வெரேவ். 25 வயதான அவர் தொடர்ச்சியாக டென்னிஸ் விளையாட்டில் ஆதிக்கம் செலுத்தி வரும் முன்னணி வீரர்களுக்கு கடுமையான சவால் கொடுத்து வருகிறார். டென்னிஸ் வீரர்களுக்கான சர்வதேச ரேங்கிங்…

இலங்கையில் விறகுக்கு உடைத்து விற்கப்படும் தமிழக படகுகள்! – மீனவர்கள் | Tamil Nadu fishermen protest against Sri Lankan governmentகண்டனம்

ராமேஸ்வரம், மண்டபம், புதுக்கோட்டை, நாகப்பட்டினம், காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து மீன்பிடிக்கச் செல்லும் மீனவர்கள், எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி கடந்த 2019-ம் ஆண்டிலிருந்து இதுவரை 217 விசைப்படகுகளை இலங்கை கடற்படை பறிமுதல் செய்திருக்கிறது.இந்த நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் பறிமுதல் செய்த விசைப் படகுகளை இலங்கை அரசு ஏலம் விட்டது. அதில் 130-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கடலில் நீண்ட காலமாக நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டுக் கிடந்ததால் அவை பழுதாகின. அதனால், யாழ்ப்பாணத்தில் உள்ள பொம்மை வெளியில் உள்ள…

அண்ணாமலையின் ‘பல்லக்கு அரசியல்’ : பாலகிருஷ்ணன் கண்டனம்

கரூர்: பல்லக்கு தூக்குவேன் என்று தேவையின்றி அரசியல் செய்வதா என்று பாஜ தலைவர் அண்ணாமலைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்துள்ளார். கரூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் அளித்த பேட்டி: தருமபுர ஆதினத்தில் பல்லக்கு தூக்கும் நிகழ்வு சர்ச்சைக்கு உள்ளாகியது. இந்த வழக்கம் பிற ஆதீனங்களில் தற்போது இல்லை. மனிதனை பல்லக்கில் உட்கார வைத்து அதை மனிதன் தூக்குவதை மட்டுமே மார்க்சிஸ்ட் கட்சி எதிர்க்கிறது. ஆன்மீக விழாக்கள், இறை நம்பிக்கை, இறை…

கோடையை சமாளிக்க குளுகுளு டிப்ஸ்

நன்றி குங்குமம் தோழி வாசகர் பகுதிஇன்னும் இரண்டு நாட்களில் அக்னி நட்சத்திரம் துவங்க இருக்கும் நிலையில் கடந்த மாதம் முதலே சூரியன் தன்னுடைய பலத்தை … Source link

இந்த 5 பிரச்சனை இருப்பவர்கள் இஞ்சியை அதிகமாக எடுத்துக்கொள்ளக் கூடாது..! மீறினால் என்ன ஆகும்..?

இஞ்சியை அதிகப்படியாக பயன்படுத்துவது இதய பிரச்சினைகள், வயிற்றுப்போக்கு மற்றும் கருச்சிதைவு அபாயத்தை அதிகரிக்கும். ஒரு நாளில் எவ்வளவு இஞ்சி எடுத்து கொள்ள வேண்டும் என்பதற்கு, மூலிகை மருத்துவர்களின் பதில் 4 கிராம் என்பதாகும். நன்றி

ஆசிய ஹாக்கி போட்டிக்கான இந்திய ஆடவர் அணி அறிவிப்பு… 20 ஆண்டுகளுக்கு பின் 2 தமிழர்களுக்கு வாய்ப்பு

இந்தோனேஷியாவில் வரும் 23ந்தேதி முதல் ஜீன் 1ந்தேதி நடைபெறவுள்ள ஆசியக் கோப்பைக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் தமிழகத்தை சேர்ந்த மாரீஸ்வரன் சக்திவேல், கார்த்திக் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.இந்தியாவின் தேசிய விளையாட்டான ஹாக்கிக்கு பெயர்பெற்ற ஊர்களில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியும் ஒன்று. 100 ஆண்டுகளாக ஹாக்கி பயிற்சி அளிக்கப்பட்டு வருவதால் கோவில்பட்டியை “ஹாக்கிபட்டி” எனவும் அழைப்பர். தேசிய ஹாக்கி அணியில் கோவில்பட்டியைச் சேர்ந்த பல வீரர்கள் விளையாடியுள்ளனர்.தற்போது ஆசிய ஹாக்கி தொடருக்கான இந்திய அணியில் இடம்பிடித்த மாரீஸ்வரன்…

இலங்கை போராட்டத் திடலில் ராஜபக்ஷ ஆதரவாளர்கள் வன்முறை, தீ வைப்பு: கண்ணீர்ப் புகை வீச்சு

9 மே 2022, 08:05 GMTபுதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர்படக்குறிப்பு, காலிமுகத் திடல் போராட்டக் காரர்களின் கூடாரம் எரிப்பு.இலங்கை தலைநகர் கொழும்பு காலிமுகத் திடலில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் பதவி விலகவேண்டும் என்று வலியுறுத்தி ஒரு மாதமாக போராட்டம் நடத்தி வருகிறவர்கள் மீது மஹிந்த ராஜபக்ஷ ஆதரவாளர்கள் என்று அறியப்படுவோர் இன்று வன்முறைத் தாக்குதலில் ஈடுபட்டனர். கொழும்பு நகரில் முதலில் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு பிறகு நாடு முழுவதற்கும் விரிவுபடுத்தப்பட்டது.…

ஆர்.ஏ.புரத்தில் தீக்குளித்தவர் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம்.. கோவிந்தசாமி நகர் மக்களுக்கு மயிலாப்பூர், மந்தைவெளியில் வீடுகள் : முதல்வர் அறிவிப்பு!!

சென்னை: சென்னை ஆர்.ஏ.புரத்தில் தீக்குளித்து தற்கொலை செய்த கண்ணையன் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். சென்னை ராஜா அண்ணாமலைபுரம் கோவிந்தசாமி நகர் இளங்கோவன் தெருவில் நீர் நிலைப்பகுதியை ஆக்கிரமிப்பு செய்துள்ள வீடுகளை கடந்த 29ம் தேதி முதல் நீதிமன்றம் உத்தரவுப்படி பொதுப்பணித்துறை அதிகாரிகள் இயந்திரங்கள் மூலம் அப்புறப்படுத்தி வருகின்றனர். அதன்படி, நேற்று அதிகாரிகள் குடியிருப்புகளை இடிக்க முயன்றபோது, அதே பகுதியில் 30 ஆண்டுகளாக வசித்து வரும் வி.ஜி.கண்ணையன்(57) என்பவர் உடலில்…

வயது மூப்பினால் ஏற்படும் பார்வை பாதிப்பு; அலட்சியம் வேண்டாம்! – கண்கள் பத்திரம் -14 | why old age people should be more vigilant in eye sight issue

எப்படிக் கண்டுபிடிப்பது?முதலில் `ஆப்டிகல் கோஹெரென்ஸ் டோமோகிராபி’ என்ற டெஸ்ட் செய்யப்படும். இந்தப் பரிசோதனையில் கண்களைத் தொடாமல் லேசர் கதிர்களை உள்ளே செலுத்தி பயாப்சி போல செய்யப்படும். முன்பெல்லாம் கை நரம்பில் டை போன்ற திரவத்தை உள்செலுத்தி டெஸ்ட் செய்யப்படும். இப்போது டை இல்லாத ஆஞ்சியோகிராபி என்கிற நவீன டெஸ்ட் வந்துவிட்டது. அதன் பெயர் Optical coherence tomography angiography (OCT-A). இந்த நவீன டெஸ்ட்டின் மூலம் விழித்திரையை நான்காகப் பிரித்து அதன் எந்தப் பகுதியில் பிரச்னை இருக்கிறது…

1 2 3