யுக்ரேன் – ரஷ்யா போர்க்கள நிலவரம்: 15 சமீபத்திய தகவல்கள்
2 மணி நேரங்களுக்கு முன்னர்பட மூலாதாரம், Reutersபடக்குறிப்பு, மேரியோபோல் நகரில் இருந்து இரண்டு பேருந்துகளில் வெளியேற்றப்பட்டவர்கள் ரஷ்ய கட்டுப்பாட்டு பகுதிகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.ரஷ்யா உடனான அமைதி உடன்படிக்கை என்பது போருக்கு முந்தைய நிலைகளுக்கே ரஷ்ய துருப்புகள் திரும்புவதைப் பொருத்தே அமையும் என்று யுக்ரேன் அதிபர் வோலோதிமிர் ஸெலென்ஸ்கி வெள்ளியன்று தெரிவித்தார்.யுக்ரேன் – ரஷ்யா இடையிலான போரில் சனிக்கிழமை நடந்த முக்கியத் தகவல்களைத் தொகுத்து வழங்குகிறது பிபிசி தமிழ்.1. சனியன்று வடக்கு யுக்ரேனில் ரஷ்ய எல்லையை ஒட்டி அமைந்துள்ள…