கிளாஸிக் செட்டிநாடு | தவலை வடை
செட்டிநாடு பட்டியலில் இடம் பெற்றிருக்கும் உணவு வகைகளைப் பார்க்கும்போது, வெஜிடேரியனில் இத்தனை வகைகளா என்று நம்மை வியக்க வைக்கும். தேன்குழல், அதிரசம், கைமுறுக்கு, வெள்ளைப் பணியாரம், மசாலா பணியாரம், கருப்பட்டி பணியாரம், பால் பணியாரம், மணகோலம், மாவு உருண்டை, மகிழம்பூ முறுக்கு, சீப்பு சீடை, உப்பு சீடை, சீயம், ஆப்பம், உப்புக் கொழுக்கட்டை, கந்தரப்பம், உளுந்து களி, கல்கண்டு வடை, உக்காரை, மாவு உருண்டை, கும்மாயம், மொச்சைக்காய் குழம்பு, கொண்டைக்கடலை குழம்பு, வரமிளகாய் துவையல், ரோசாப்பூ துவையல்,…