பெண்களை பாதிக்கும் தைராய்டு நோய்-அதன் தீர்வுகள்! | Thyroid Disease Affecting Women-Its Solutions!
நன்றி குங்குமம் தோழி தைராய்டு பிரச்சனைகள் ஆண்களுக்கு இருப்பதை விட பெண்களுக்கு ஐந்து முதல் எட்டு மடங்கு அதிகமாக வருகிறது என்பதும் தைராய்டு நோயால் பாதிக்கப்பட்டவர்களில் 60 சதவீதம் பேர் வரை அவர்களின் நோய் குறித்து தெரியாமலே இருக்கிறார்கள் என்பதும் உங்களில் எத்தனை பேருக்கு தெரியும்?உண்மையில், ஒரு பெண் தனது வாழ்நாளில் ஒரு முறையாவது தைராய்டு கோளாறுகளை சந்திக்கலாம் என்று ஆராய்ச்சிகள் கூறுகின்றது.தற்போது உள்ள வாழ்க்கை சூழலில் சிறியவர் முதல் பெரியவர் வரை எல்லா வயதினரும் எதிர்கொள்ளும்…