மகாபந்தன் கூட்டணி (35):
* ராஷ்ட்ரிய ஜனதா தளம் – 143 இடங்களில் போட்டியிட்டு 25 இடங்களில் வெற்றி.
* காங்கிரஸ் – 61 இடங்களில் போட்டியிட்டு 6 இடங்களில் வெற்றி.
* இந்திய கம்யூனிஸ்ட் (ML) (L) – 20 இடங்களில் போட்டியிட்டு 2 இடங்களில் வெற்றி.
* மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் – 4 இடங்களில் போட்டியிட்டு ஒன்றில் வெற்றி.
* இந்திய இன்க்ளூஸிவ் பார்ட்டி (IIP) – 3 இடங்களில் போட்டியிட்டு ஒன்றில் வெற்றி.

Grand Democratic Alliance (5):
* அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிமீன் (AIMIM) – 25 இடங்களில் போட்டியிட்டு 5-ல் வெற்றி.
இதர:
* பகுஜன் சமாஜ் கட்சி – 130 இடங்களில் போட்டியிட்டு ஒன்றில் வெற்றி.
* 238 தொகுதிகளில் தனித்துப் போட்டியிட்ட பிரசாந்த் கிஷோரின் சன சுராஜ் கட்சி ஒரு இடத்தில்கூட வெற்றிபெறவில்லை.