10% இடஒதுக்கீடு: உச்சநீதிமன்ற தீர்ப்பை மறுஆய்வு செய்யக் கோரி திமுக மனு – 10 தகவல்கள்

Share

உச்ச நீதிமன்றம்

பட மூலாதாரம், Getty Images

பொருளாதாரத்தில் பின்தங்கிய பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்க வகை செய்யும் 103ஆம் அரசியலமைப்பு திருத்தம் செல்லும் என்று உறுதிப்படுத்தி உச்ச நீதிமன்றம் கடந்த நவம்பர் 7ஆம் தேதி அளித்த தீர்ப்பை மறுஆய்வு செய்யக் கோரும் மனுவை இந்திய உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாட்டில் ஆளும் திமுக தாக்கல் செய்துள்ளது.

இந்த மனு தாக்கல் செய்யப்பட்ட தகவலை மாநிலங்களவை திமுக உறுப்பினரும் வழக்கறிஞருமான வில்சன் பிபிசியிடம் உறுதிப்படுத்தினார்.

முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பு 133 கோடி இந்தியர்களைப் பாதிக்கிறது என்பதால் அந்த அடிப்படையில் மறுஆய்வு மனு மீதான விசாரணையை திறந்தவெளி நீதிமன்றத்தில் நடத்துமாறும் மனுவில் கோரப்பட்டுள்ளது.

இது தொடர்பான 10 தகவல்களை இங்கே வழங்குகிறோம்.

1) உச்ச நீதிமன்றத்தின் அரசியலமைப்பு அமர்வு கடந்த நவம்பர் 7ஆம் தேதி அளித்த தீர்ப்பில் பொருளாதாரத்தில் பின்தங்கிய வகுப்பினருக்கான 10 சதவீத இடஒதுக்கீடு அரசியலமைப்பின்படி செல்லுபடியாகும் என்று உறுதிப்படுத்தியது.

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com