ஹலால்: இஸ்லாம் கூறும் ஹலால் என்பது என்ன? ஹலால் இறைச்சி ஆரோக்கியமானதா? 6 கேள்வி – பதில்கள்

Share

ஹலால், ஹலால் உணவுகள், ஹராம், இஸ்லாம், யூதம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஹலால் என்பது ‘சட்டபூர்வமானது அல்லது அனுமதிக்கப்பட்டது’ என்று பொருள்படும், அரபு மொழி வார்த்தையாகும்

  • எழுதியவர், சிராஜ்
  • பதவி, பிபிசி தமிழ்

‘ஹலால்’ என்ற இஸ்லாமிய மதம் தொடர்பான வார்த்தை பெரும்பாலும் உணவுகள் சார்ந்த விஷயங்களில் மட்டுமே விவாதிக்கப்படுகிறது.

ஹலால், ஹராம் என்றால் என்ன? இஸ்லாமியர்களுக்கு அது எந்தெந்த விஷயங்களில் பொருந்தும்? ஹலால் இறைச்சி ஆரோக்கியமானதா? இதுபோன்ற கேள்விகளுக்கான பதில்களை இந்தக் கட்டுரையில் பார்க்கலாம்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

ஹலால் என்றால் என்ன?

ஹலால் என்பது ‘சட்டபூர்வமானது அல்லது அனுமதிக்கப்பட்டது’ என்று பொருள்படும், அரபு மொழி வார்த்தையாகும் (حلال – Halal). ‘ஹராம்’ என்ற அரபு மொழிச் சொல்லுக்கு சட்டவிரோதமானது அல்லது தடை செய்யப்பட்டது என்று பொருள்.

ஹலால், ஹராம் என்பது இஸ்லாத்தை பின்பற்றுபவர்களுக்கு அன்றாட வாழ்க்கையில் எந்தெந்த நடைமுறைகள் அனுமதிக்கப்படுகின்றன அல்லது தடை செய்யப்பட்டுள்ளன என்பதைக் குறிக்கின்றன.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com