ஸ்பேடெக்ஸ்: இஸ்ரோ திட்டம் என்ன? இந்தியா அமெரிக்கா, ரஷ்யா, சீனா வரிசையில் இணையுமா?

Share

ஸ்பேடெக்ஸ், இஸ்ரோ, இந்தியா

பட மூலாதாரம், ISRO

படக்குறிப்பு, பிஎஸ்எல்வி-சி60 ராக்கெட் மூலம் இரண்டு சிறிய விண்கலங்களை இந்தியா அனுப்பியுள்ளது

“ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து பிஎஸ்எல்வி சி-60 ரக ராக்கெட் இன்று (டிசம்பர் 30) வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்துள்ளது. இந்த ராக்கெட் இரண்டு (SpaDeX) விண்கலங்களையும் சுற்றுப்பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தியுள்ளது”, என்று இஸ்ரோ தலைவர் சோம்நாத் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

‘ஸ்பேடெக்ஸ்’ என்பது Space Docking Experiment (விண்வெளியில் விண்கலன்களை ஒருங்கிணைக்கும் ஆய்வு பணி) என்பதன் சுருக்கம்.

ஸ்பேடெக்ஸ் திட்டத்தின் நோக்கம் விண்கலத்தை ‘டாக்’ (Dock- இணைப்பது) மற்றும் ‘அன்டாக்’ (Undock- இணைப்பைத் துண்டிப்பது) செய்வதற்குத் தேவையான தொழில்நுட்பத்தை உருவாக்கி அதை செயல்படுத்துவதாகும்.

இவை பிஎஸ்எல்வி-சி60 ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்படும் என இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) தெரிவித்திருந்தது.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com