வீட்டில் உள்ள தயிரை பயன்படுத்தி பனீர், பான்கேக், பாஸ்தா சாஸ், ஐஸ் க்ரீம் போன்ற உணவுகளை செய்ய முடியும். தயிரை வைத்து இந்த உணவுகளை எப்படி செய்யலாம் என்பதைப் பற்றிப் பார்க்கலாம்.
வீட்டில் தயிர் அதிகமாக இருக்கிறாது.. ஆனால் என்ன செய்யுறதுனு தெரியலையா..? உங்களுக்கான 5 ரெசிபீஸ்..!
Share