வினேஷ் போகாட்: ஹரியாணா சட்டமன்ற தேர்தலில் வினேஷ் வெற்றி- காங்கிரஸ் எவ்வாறு பலன் அடைந்தது?

Share

ஹரியானா சட்டமன்ற தேர்தலில் வினேஷ் போகாட் வெற்றி

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு, ஹரியானா சட்டமன்ற தேர்தலில் வினேஷ் போகாட் வெற்றி

ஹரியாணா மாநிலம் ஜூலானா தொகுதியில் மகிழ்ச்சியான சூழல் நிலவுகிறது.

இந்த தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக வினேஷ் போகாட் போட்டியிட்டார். அவர் பாரீஸ் ஒலிம்பிக்ஸ் போட்டியில் பதக்கம் வெல்லும் வாய்ப்பை தவறவிட்டிருந்தாலும், தேர்தல் களத்தில் வெற்றி பெற்றார்.

ஜூலானா தொகுதியில் அவர் 6,015 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

என்னதான் ஜூலானாவில் மகிழ்ச்சி நிலவினாலும், வினேஷ் மற்றும் காங்கிரஸ் கட்சியின் ஆதரவாளர்கள் இதைவிட பெரிய வெற்றியை எதிர்பார்த்தனர்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com