வங்கதேசம் – பாகிஸ்தான் இரண்டும் நெருங்குவதை எச்சரிக்கையுடன் உற்றுநோக்கும் இந்தியா – என்ன நடக்கிறது?

Share

வங்கதேசம், பாகிஸ்தான்

பட மூலாதாரம், X/Shehbaz Sharif

படக்குறிப்பு, தங்கள் நாடுகளுக்கு இடையிலான கூட்டுறவை மேம்படுத்த இருநாட்டு தலைவர்களும் விருப்பம் தெரிவித்துள்ளனர்

  • எழுதியவர், அன்பரசன் எத்திராஜன்
  • பதவி, தெற்காசிய பிராந்திய ஆசிரியர்

வங்கதேசத்தில் ஷேக் ஹசீனா கடந்த ஆண்டு பிரதமர் பதவியில் இருந்து அகற்றப்பட்டதற்கு காரணமான அரசியல் மாற்றங்கள் பல்வேறு அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளன.

இதில், ஒரு காலத்தில் எதிரியாக இருந்த பாகிஸ்தானுடன் வங்கதேசத்திற்கு நெருக்கம் அதிகரித்திருப்பதும் அடங்கும்.

பல ஆண்டுகளாக நிலவி வந்த குழப்பமான உறவுகளுக்குப் பிறகு, இரு நாடுகளும் முதல் முறையாக நேரடியான வர்த்தகத்தை கடந்த மாதம் தொடங்கின.

வங்கதேசம் பாகிஸ்தானில் இருந்து 50,000 டன் அரிசியை இறக்குமதி செய்தது.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com