ரஷ்யா: நிலநடுக்கத்தால் அதிர்ந்த கட்டடத்தில் இருந்து ஒருவர் அவசரமாக வெளியேறிய காட்சி

Share

காணொளிக் குறிப்பு, நிலநடுக்கத்தால் அதிர்ந்த கட்டடம் அவசரமாக வெளியே நபர்

நிலநடுக்கத்தால் அதிர்ந்த கட்டடம் – அவசரமாக வெளியேறிய நபர்

ரஷ்யாவில் ஏற்பட்டுள்ள 8.8 அளவிலான நிலநடுக்கத்தால் ஜப்பான் உள்ளிட்ட உலகின் பல நாடுகளில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ரஷ்யாவில் பல கட்டடங்கள் மற்றும் குடியிருப்புகளில் நிலநடுக்கத்தால் அதிர்வுகள் உணரப்பட்டுள்ளது.

ரஷ்யாவில் கம்சட்கா க்ரேவில் ஒரு கட்டடம் நில நடுக்கத்தால் அதிர்ந்ததால் அதில் வசித்து வந்த நபர் பதறிய நிலையில் கட்டடத்திலிருந்து வெளியேறினார். ரஷ்யாவின் கடலோர நகரங்களில் சுனாமி அலைகள் உட்புகுவதும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com