“அந்தப் பெண் சினிமா கதாநாயகியை போல இருந்தார். அந்த புகைப்படம் உண்மையா என அவர் ஆராயவில்லை. ஆனால், அந்தப் பெண் கூறியதை நம்பி ஆன்லைன் வர்த்தகத்தில் சுமார் 28 லட்ச ரூபாயை அவர் இழந்துவிட்டார்” எனக் கூறுகிறார், வழக்கைக் கையாண்ட காவல் ஆய்வாளர் ரஜினிகுமார்.
மேட்ரிமோனி தளங்களில் மோசடிகளில் சிக்கி பல லட்சங்களை இழக்கும் நபர்கள் – சைபர் போலீஸ் எச்சரிக்கை
Share