“மாதவிடாய் சமயத்தில் பெண்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுப்பு” – விகடன் கருத்துக் கணிப்பு முடிவு! | Vikatan Poll Results regarding Paid Leave for Women During Menstruation

Share

அதில், “ஸ்மிருதி இரானி ஊதியத்துடன் கூடிய மாதவிடாய் விடுமுறை அவசியமில்லை என்று கூறியிருக்கிறார். மாதவிடாய் விடுமுறை குறித்த உங்கள் கருத்து

*அவசியமானது

*அவசியமற்றது

*விருப்பத் தேர்வாக வழங்கலாம்

*கட்டாயமாக்க வேண்டும்’’

எனக் கேட்டிருந்தோம்.

மொத்தம் 5064 பேர் கருத்துக் கணிப்பில் பங்கேற்றுள்ளனர். கருத்துக் கணிப்பின் முடிவில், `அவசியமானது’ என 24 சதவிகிதத்தினரும், `அவசியமற்றது’ என 37 சதவிகிதத்தினரும், `விருப்பத் தேர்வாக வழங்கலாம்’ என 34 சதவிகிதத்தினரும், `கட்டாயமாக்க வேண்டும்’ என 5 சதவிகிதத்தினரும் பதிலளித்து இருந்தனர். 

பெரும்பாலான `மக்களின் கருத்து, ஊதியத்துடன் கூடிய மாதவிடாய் விடுமுறை அவசியமற்றது” என்பதாகவே இருந்தது. 

உங்களின் கருத்தென்ன?…

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com