மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு தொடங்கியது – கள நிலவரம் என்ன?

Share

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு

பட மூலாதாரம், X/pmoorthy21

உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லுாரில் இன்று (ஜன. 15) ஜல்லிக்கட்டு விழா தொடங்கி நடைபெற்றது. அமைச்சர் மூர்த்தி மாவட்ட ஆட்சியர் பிரவீன் குமார் உள்ளிட்டோர் கொடியசைத்துத் தொடங்கிவைத்தனர்.

காலை 7 மணி அளவில் வீரர்களின் உறுதி ஏற்பு நிகழ்வுடன், ஜல்லிக்கட்டு தொடங்கியது.

திருப்பரங்குன்றம் அவனியாபுரம் சாலையில் குருநாத சுவாமி அங்காள ஈஸ்வரி கோவில் முன்பு வாடிவாசல் அமைக்கப்பட்டுள்ளது.

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் மதுரை மட்டுமல்லாது திண்டுக்கல், சிவகங்கை, புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஜல்லிக்கட்டுக் காளைகளும் மாடுபிடி வீரர்களும் கலந்து கொண்டுள்ளனர்.

அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் மொத்தம் எட்டு சுற்றில் இருந்து 12 சுற்று வரை நடைபெறும். இதில் பங்கேற்க ஆயிரக்கணக்கான காளைகளும் மாடுபிடி வீரர்களும் தயார் நிலையில் உள்ளனர்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com