மகா கும்பமேளா: பெண் நாகா துறவிகளின் வாழ்க்கை எப்படி இருக்கும்?

Share

ஒரு நாகா பெண் சாதுவின் வாழ்க்கை எப்படி இருக்கும், மகா கும்பமேளா

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சாத்வி, மகா கும்பமேளா, பிரயாக்ராஜ், ஜனவரி 2025

கும்ப மேளாவை நினைக்கும்போது, நம் மனதில் முதலில் தோன்றுவது நாகா துறவிகளின் (சாதுக்கள்) கூட்டம்தான், எண்ணற்ற துறவிகள் நீராட விரையும் காட்சி… அதுவும், ‘ஆண்- துறவிகள்’…

கும்ப மேளாவில் பெண் துறவிகளும் உள்ளனர். ஆனால், அப்படி எவ்வளவு பேர் உள்ளனர்? கும்ப மேளா அமைப்பில் அவர்களுக்கான இடம்தான் என்ன? என் மனதில் இதுபோன்று பல கேள்விகள் இருந்தன.

நாகா துறவிகள் கும்ப மேளாவுக்கு எப்படி தயாராகின்றனர் என்பதை தெரிந்துகொள்ள முயன்றுகொண்டிருந்தேன். அதேநேரம், பெண் நாகா துறவிகள் குறித்த எண்ணற்ற கேள்விகளும் என் மனதை துளைத்துக்கொண்டிருந்தன.

கும்பமேளாவில் நீங்கள் எங்கு பார்த்தாலும் , ஆண் துறவிகள் நம் பார்வையில் தென்படுகின்றனர். அவர்கள் தங்களது குடிசைகளில் அமர்ந்திருக்கின்றனர், அரங்கை சுற்றிவருகின்றனர் அல்லது வெளியே சுற்றித் திரிகின்றனர்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com