போரால் பட்டினி கிடந்த இத்தாலிய குழந்தைகள்; புதிய வாழ்வளித்த ‘ஹேப்பினஸ் டிரெயின்’

Share

நூற்றுக்கணக்கான குழந்தைகள் ரயில் நிலையத்தில் கூடி, ஹேப்பினஸ் ரயிலில் ஏற தயாராக இருந்தனர். அவர்களுக்கும், அவர்களின் பெற்றோர்களுக்கும் அவர்கள் எங்கு செல்லப் போகிறார்கள் என்பது குறித்து  தெரியாது.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, 1940-இல், இரண்டாம் உலகப் போரின் போது இத்தாலியின் ரோமில் இருந்து குழந்தைகள் வெளியே அனுப்பப்பட்டனர்.

1945 முதல் 1952 வரை, ‘ஹேப்பினஸ் ட்ரெயின்’ என்று அழைக்கப்பட்ட ரயில்கள் தெற்கு இத்தாலியிலிருந்து வடக்கு இத்தாலிக்கு 70,000 குழந்தைகளை அழைத்துச் சென்றன. அந்த குழந்தைகளை பணக்கார குடும்பங்களுடன் வாழ வைத்து, அவர்களின் வாழ்க்கையை மேம்படுத்த வேண்டும் என்பதே இதன் நோக்கம்.

அந்த ரயிலில் பயணித்தவர்களில் ஒருவர் தான் பியான்கா டி’அனியெல்லோ.

அவர் பிபிசியிடம், அந்த ஹேப்பினஸ் ட்ரெயின் தனது வாழ்க்கையை எப்படி என்றும் மாற்றியது என்று பகிர்ந்து கொண்டார்.

“ரயில்களே இல்லை என்று நான் நினைத்தேன். அதற்கு முன்பு ஒருபோதும் நான் ரயிலைப் பார்த்ததில்லை,” என்கிறார் பியான்கா.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com