பெங்களூரு முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டி புதிய கட்சியை தொடங்கினார்

Share

பெங்களூரு: பெங்களூரு முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டி புதிய கட்சியை தொடங்கினார். சுந்தரங்க முறைகேட்டில் ஈடுபட்டதாக 2011-ல் ஜனார்த்தன ரெட்டி கைது செய்யப்பட்டார். எடியூரப்பா அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த ஜனார்த்தன ரெட்டி கட்சி தொடங்கியுள்ளதால் பாஜகவுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. புதிய கட்சிக்கு கல்யாண ராஜ்ஜிய பிரகதி பாக்ஷா என பெயரிட்டுள்ளதாக ஜனார்த்தன ரெட்டி அறிவித்துள்ளார்.

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com