கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் `ரஞ்சிதமே” தொடரில் நடித்துக் கொண்டிருந்தவர் நடிகர் நேத்ரன். டான்ஸர், நடிகர் எனப் பன்முகம் கொண்டவர். கிட்டத்தட்ட 25 ஆண்டுகளுக்கும் மேலாக சின்னத்திரையில் பரிச்சயமான நடிகர். இவருடைய காதல் மனைவி தீபா. சன் டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் ‘சிங்கப்பெண்ணே’ தொடரில் நடித்துக் கொண்டிருக்கிறார். இவரும் சின்னத்திரையில் பரிச்சயமானவர்.
‘புற்றுநோய் பாதிப்பு’ – சின்னத்திரை நடிகர் நேத்ரன் மறைவு’ | Tamil serial famous actor nethran passed away due to cancer
Share