பிரதமர் மோடி ரூ.450 கோடி மதிப்பில் தூத்துக்குடி விமான நிலையத்தின் புதிய முனையத்தை திறந்து வைத்து சிறப்புரையாற்றினார். இவ்விழாவில் கனிமொழி எம்.பி, தமிழக அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, அனிதா ராதாகிருஷ்ணன், டி .ஆர்.பி.ராஜா மற்றும் தி.மு.க,- பா.ஜ.க கட்சி தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
Published:Updated: