பிசிசிஐ புதிய தலைவருக்கான சலுகைகள் என்னென்ன?|mithun manhas becomes bcci new leader

Share

பிசிசிஐ தலைவர் பதவியை வகித்து வந்த 70 வயதுடைய ரோஜர் பின்னியின் பதவிக்காலம் முடிவடைந்த நிலையில் புதிய தலைவராக மிதுன் மன்ஹாஸ் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்.

பிசிசிஐ-யின் 37-வது தலைவராக பதவியேற்றிற்கும் மிதுன் மன்ஹாஸுக்கு கிரிக்கெட் பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

யார் இந்த மிதுன் மன்ஹாஸ்?

46 வயதாகும் மன்ஹாஸ் ஜம்மு-காஷ்மீரில் பிறந்தவர். மிதுன் மன்ஹாஸ் முதல்தர கிரிக்​கெட்​டில் 1547 ஆட்​டங்​கள், லிஸ்ட் ஏ போட்​டி​யில் 130 ஆட்​டங்​கள், ஐபிஎல் தொடரில் 55 ஆட்​டங்​களில் விளை​யாடியுள்​ளார்.

சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி டேர்டெவில்ஸ் அணிகளுக்காக விளையாடினார். ரஞ்சி போட்டிகளில் டெல்லி அணியின் கேப்டனாக இருந்துள்ளார்.

நன்றி

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com