பிகா: மண் முதல் மரக்கட்டை வரை அனைத்தையும் சாப்பிட தூண்டும் மருத்துவக் குறைபாடு

Share

காணொளி: பார்வையில் படும் அனைத்தையும் சாப்பிடத் துடிக்கும் குழந்தை

பிகா எனப்படும் மருத்துவப் பிரச்னையால் பாதிக்கப்படும் குழந்தைகள் மண், சாக்பீஸ், சுவர், விளையாட்டு மாவு, ஆடைகள், மலம், முடி, காகிதம் போன்றவற்றைச் சாப்பிட வேண்டுமென்ற தூண்டலுடன் இருப்பார்கள். விரிவாக காணொளியில்…

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com