பிஎஸ்ஏ சாலஞ்சர் ஸ்குவாஷ்: கால் இறுதியில் அனஹத் சிங் | bsa challenger squash anahat singh in quarter finals

Share

போஸ்டன்: அமெரிக்காவின் போஸ்டன் நகரில் பிஎஸ்ஏ சாலஞ்சர் ஸ்குவாஷ் போட்டி நடைபெற்று வருகிறது.

இதில் மகளிர் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்றில் உலகத் தரவரிசையில் 45-வது இடத்தில் உள்ள இந்தியாவின் அனஹத் சிங், போட்டித் தரவரிசையில் 2-வது இடத்தில் உள்ள அமெரிக்காவின் சார்லோட் சேஸை எதிர்த்து விளையாடினார். இதில் அனஹத் சிங் 11-4, 11-6, 9-11, 11-8 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று கால் இறுதியில் கால்பதித்தார்.

நன்றி

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com