பாரிஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ்: போபண்ணா – எப்டன் ஜோடி தோல்வி | Paris Masters Tennis Bopanna ebden pair lost

Share

பாரிஸ்: பாரிஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடரில் இந்தியாவின் ரோகன் போபண்ணா – ஆஸ்திரேலியாவின் மேத்யூ எப்டன் ஜோடி கால் இறுதி சுற்றில் தோல்வி அடைந்தது.

பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் ஆடவர் இரட்டையர் பிரிவு கால் இறுதி சுற்றில் இந்தியாவின் ரோகன் போபண்ணா, ஆஸ்திரேலியாவின் மேத்யூ எப்டன் ஜோடியானது நெதர்லாந்தின் வெஸ்லி கூல்ஹோஃப், குரோஷியாடிவின் நிகோலா மெக்டிக் ஜோடியை எதிர்த்து விளையாடியது. ஒரு மணி நேரம் 46 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் போபண்ணா, எப்டன் ஜோடி 6-7, 5-7 என்ற செட் கணக்கில் போராடி தோல்வி அடைந்தது.

நன்றி

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com