`கனா காணும் காலங்கள்’ வெப் சீரிஸில் நடித்திருந்த இவர்கள் இருவரும் தற்போது கணவன் – மனைவி ஆக இருக்கிறார்கள். சங்கீதா அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில்,
“வாழ்க்கையைத் தொடங்க நாட்களை எண்ணிக் கொண்டிருக்கிறேன்!” என்கிற கேப்ஷனுடன் தங்களுடைய காதலை அறிவித்திருக்கிறார்.