பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் – பாஜகவின் திட்டம் இதுவா? அரசியல் கணக்கு என்ன?

Share

நயினார் நாகேந்திரன், பாஜக , அதிமுக, நெல்லை, கருப்பசாமி பாண்டியன், பாஜக , சட்டமன்றத் தேர்தல், அதிமுக கூட்டணி , திமுக , தமிழ்நாடு சட்டமன்றம்

பட மூலாதாரம், NAINAR NAGENDRA/X

பாஜகவின் தமிழ்நாடு மாநிலத் தலைவராக பதவியேற்றுள்ளார் நயினார் நாகேந்திரன்.

கடந்த 2017-ஆம் ஆண்டு அதிமுகவில் இருந்து பாஜகவுக்கு வந்த நயினார் நாகேந்திரனை தலைவராக்கியதன் மூலம் பாஜகவின் அரசியல் திட்டம் என்ன? நயினார் நாகேந்திரனின் பின்னணி என்ன?

நெல்லை பணகுடி அருகே உள்ள தண்டையார்குளம்தான் நயினாருக்கு சொந்த ஊர் என்றாலும், நெல்லை டவுனில் தொழில் உள்ளிட்ட தேவைகளுக்காக அரசியலுக்கு வரும் முன்னரே குடியேறிவிட்டார்.

நேரடியான அரசியல் பிரவேசத்திற்கு முன்னதாகவே, கட்சிப்பணிகளில் அவர் ஈடுபட்டிருந்தார். நெல்லையின் பழம்பெரும் அதிமுக தலைவரான கருப்பசாமி பாண்டியனின் ஆதரவாளராக அறியப்பட்டார் நயினார் நாகேந்திரன்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com